ராசபட்சேவுக்கு லண்டன் மக்கள் கொடுத்த அடிக்கு தொடர் பலன் கிடைத்துள்ளது.
இன்று கோவையில் மேலும் ஒரு இலங்கை எம்.பி பின்வாசல் வழி தப்பித்து ஓடினர்.
இலங்கையை புறக்கணிக்கும் அமைதி போராட்டம் தொடரட்டும். அடுத்து நாம் சாதிக்வேண்டியது ஒன்று உள்ளது. அது டெல்லி தமிழர்கள் கையில் உள்ளது.
தற்போது விழுந்த அடிக்கு வலியாற்றவும், உலக அரங்கில் எற்பட்ட அவமானத்தை சரிகட்டவும் அடுத்து உடனடியாக இத்தாலியா அன்னையிடம் வருவான் ராசாபட்சே.
இந்திய சட்டத்தை தூக்கி குப்பையில் போடுங்கள். நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளசுதேவானந்தா இந்தியாவின் ஈடுஇணையில்லா அன்னையின் உயிர் தோழர் ராசபட்சேவின் நண்பர் என்ற ஒரே காரணத்தை வைத்து, அரசமரியாதையுடன் வருகிறார், போகிறார். இந்திய சட்டமேதைகள் எல்லம் கேனப்பயல்கலாக இளித்துக்கொண்டிருக்கின்றனர்.
பேசாமல் பேரை மாற்றிவைத்துக்கொள்ளலாம் இத்தாலி அன்னையின் நாடு என. சுருக்கமாக எழுதினால் இத்தாலியா என்று வரும்.
அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
முல்லைப்பெரியாற்றில் புதிய ஆணை கட்டினால் அதை பராமரிப்பது யார்? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி கேரளாவை மகிழ்ச்சி உச்சாணியில் நிறுத்தி உள்ளது...
-
இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை கா...
-
அமைதி தேடி ரசினிகாந்த் கோவையில் குடியேறப்போகிறார். இந்த செய்தியை படித்ததும் எங்கள் ஊர் சலூன் கடைக்காரர் சிரித்துக்கொண்டே சொன்னார். உங்களுக...
-
யுனிக்கோடு எழுத்துருவை பிற எழுத்துருவாக மாற்ற முடியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல யுனிக்கோடு எழுத்துரு...
-
பத்திரிக்கையாளர்களின் ஒட்டு மொத்த குடும்பம் மீது நடிகைகள் அவதூறாக பேசிவிட்டார்கள், இதனால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என பத்திரிக்கையாளர்க...
-
அலைகற்றை ஊழல் விவகாரத்தில் கலைஞர் தொலைகாட்சிகளுக்கு பணம் கைமாறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மத்திய அமலாக்க பிரிவு தீவ...
-
அ.தி.மு.க - காங்கிரசு - தே.மு.தி.க தி.மு.க - ம.தி.மு.க - பா.ம.க - இடதுசாரிகள் - திருமா இது தான் வரும் 2011 தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூ...
திருத்தம் : டிச.4 லண்டன் துவக்கம் என்ற பதிவில் வெளியான இந்தியா என்ற சொல்லுக்கு பதில் இத்தாலியா என மாற்றி வாசித்துக்கொள்ளவும். ஆசிரியர்.
ReplyDeleteஅழிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை புலம் பெயர்தமிழர் அந்நிய மண்ணில் நிகழ்த்தி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். தமிழக உறவுகளே உங்கள் பங்கிற்கு நீங்களும் சிங்கள இனவெறி கொலைஞருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தி உங்கள் உறவுகளுக்கு வலுச் சேருங்கள். யாரும் யாரையும் குறை சொல்லாமல் எம் கடமையை செய்வோம்.
ReplyDelete