‘‘நான் ஊழலை பொறுக்காதவள்’’ இப்படி சொன்னது இன்று இந்தியாவை ஆட்டி படைக்கும் இத்தாலியா நாட்டின் அதிபர் சோனியா.
இந்திய வரலாற்றில் இரண்டு மிகப்பெரிய ஊழல்கள் நாட்டையே உலுக்கியது.
1. போபர்சு ஊழல்
2. அலைகற்றை ஊழல்
இந்த இரண்டுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு, இந்த இரண்டு ஊழலிலும் நிழல்உலகமான இத்தாலியா நாட்டுக்கு தொடர்பு உண்டு.
இந்தியா இத்தாலி நாடுகள் நட்பை தாண்டி இத்தாலியா என்றொரு நிழல்உலக நாடு இந்தியாவை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.
போபர்சு ஊழலில் முக்கிய குற்றவாளி குவோட்ரோசியை எல்லோருக்கும் தெரியும். சர்வதேச போலீசாருக்கு தண்ணி காட்டி வரும் இந்த குற்றவாளி பலமுறை பிடிபட்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த குற்றவாளியை காப்பாற்றுவதில் தன் கணவனை கூட தூக்கிவீசிவிட்டார் ஒருபெண். இதனால் பலமுறை கணவரின் கண்டிப்புக்குள்ளானது தனி கதை.
போபர்சு ஊழலில் தொடர்புடைய குவோட்ரோசியை காப்பாற்ற ராசீவ், நரசிமராவ், மன்மோகன் என்ற மூன்று பிரதமர்களை ஆட்டி படைத்த சோனியாவுக்கும் குவாட்ரோசிக்கும் உள்ள தொடர்பை சுவிடன் புலனாய்வு போலீசார் ஏற்கனவே வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
சர்வதேச போலீசாரே குற்றவாளி என அறிவித்த தலைமறைவு குவாட்ரோசியை அப்பழுக்கற்ற அப்பாவி என சோனியா வெளிப்படையாக சொன்னபோது உலகமே மூக்கில் விரல்வைத்தது.
எப்படியோ ராசீவை கொன்றதோடு போபர்சு ஊழல் மர்மங்களையும் அப்படியே குழிதோண்டி புதைத்து விட்டனர். ஆனால் உண்மை பலகாலம் தூங்காது. எதாவது ஒரு விதத்தில் விழித்து உயிர்த்து வரும்.
இப்போது அலைகற்றை ஊழல் வடிவில் மீண்டும் உண்மை உயிர்த்துள்ளது.
நாட்டை உலுக்கிய போபர்சு ஊழலில் தொடர்புடைய குவோட்ரோசிக்கு அலைகற்றை ஊழலிலும் தொடர்பு இருப்பதை யூகிக்க தேவையில்லை.
காரணம் சோனியா+சர்வதேச தொழிலதிபர்கள் தான் அலைகற்றை ஊழலின் ஆணிவேர்கள். ராசா, மன்மோகன் திமுக இவர்கள் எல்லாம் வெறும் பகடைகாய்கள் மட்டுமே.
அலைகற்றை ஊழல் வழக்கும், விசாரணையும் இத்தாலியா என்ற நிழல்உலக நாட்டை உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும்.
அது நடந்தால் ‘‘சோனியா, ராசீவ் மாமியார், சில நிழல்உலக தொழில்அதிபர்கள் இவர்களிடம் விசாரித்தால் ராசீவை கொன்றது யார் என்ற உண்மை வெளியில் வரும்’’ என்று சுப்பிரமணியசுவாமி சொன்னது மீண்டும் யோசிக்க வைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
காங்கிரசு தொகுதிகள் பட்டியல் - 2011 1. திருத்தணி 2. பூந்தமல்லி (தனி) 3. ஆவடி 4. திரு.வி.க நகர் (தனி) 5. ராயபுரம் 6. ...
-
செயலலிதாவுக்கு எதிரான சட்ட தீவீரவாதம் குறித்து இந்தியாவே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் ‘‘அண்ணன் எப்போது ச...
-
2011 தேர்தல கருத்துகணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. தினமும் மதில்மேல் பூனையாக இருபக்கமம் எட்டிப்பார்க்கின்றன. பொதுவாக உளவுத்துறையினர் ஓ...
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இ...
-
தந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...
-
சில விசயங்களை இப்படி இலைமறைகாயாக தான் எழுத முடியும். புரியாத பகுதிகளை பின்னூட்டத்தில் கேளுங்கள் எதாவது ஒரு பெயரிலி (அனானி) மூலம் விளக்கம் க...
-
சட்டசபை தேர்தலில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் வேட்பாளர் பட்டியலை செயலலிதா வெளியிட்டுள்ளார...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
தமிழக தேர்தலில் ஏரத்தாள கூட்டணிகள் முடிவாகிவிட்டது. இந்நிலையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணி எது என்பதை அறிய பல்வேறு கணிப்புகள் நட...
-
மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ்...
நாட்டில் எத்தனையோ ஊழல்கள் கொடூரங்கள் நடைபெற்று வருகின்றன...பி ஜே பி என்ற ஆர் எஸ் எஸ் மதவெறி நாய்களின் வெறியாட்டம் பற்றி ஒன்றுமே வை திறக்காத சி ஐ எ ஏஜென்ட், இந்தியாவின் தேச துரோகி, அரசியல் கோமாளி சுப்பிரமணியன் என்பவனை ஒரு பொருட்டாக நினைத்து எழுதுவது வருத்தம் அளிக்கிறது. சுப்பிரமணியன், வைகோ போன்றவர்கள் நிஜ தேச துரோகிகள்..ஆண்ட துரோகிகளை கண்டுகொள்ளாமல் இருந்தாலே நல்லது.
ReplyDeleteதிரு.மர்மயோகி
ReplyDeleteசோனியாவை பற்றி எழுதினால் உடனே பாரதியசனதா, சுப்பிரமணிசாமிக்கு ஆதரவு என்று அர்த்தம் அல்ல.
ஒரு விடயத்தை பற்றி எழுதினால் அதில் உள்ள உண்மை பொய்களை பற்றி தான் விவாதிக்க வேண்டும்.
சுப்பிரமணியசாமி ஒரு கேமாளி என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். ஆனால் சில சமயம் கோமாளிகள் தான் இருட்டில் திருடவரும் காட்டுபன்றிகளை விரட்ட உதவுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
நன்றி..ஆனால் இந்த விஷயத்தை பற்றி சுப்ரமணியனுக்கு மட்டும்தான் தெரியுமா? அந்த கோமாளி நாய் விளம்பரத்துக்காக வழக்கு போட்டு இருக்கான்...ஒழுங்கானவனாக இருந்தால் மதவெறி நாய்களின் ஊழல்களுக்கும் அந்த நாய் வழக்கு போட்டு இருக்க வேண்டும்..அமெரிக்கவின் ஏவலாளி சுப்பிரமணியன் இத்தாலிக்கு எதிராக களமிறக்கப் பட்டு இருக்கான்..அமெரிக்க முட்டாள்களுக்கு தெரியாது இது ஒன்றுக்கும் உதாவாத பொறம்போக்கு என்று..
ReplyDelete