யுனிக்கோடு எழுத்துருவை பிற எழுத்துருவாக மாற்ற முடியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
யுனிக்கோடு எழுத்துரு அடோப் இன்டிசைனில் சரியாக வருவதில்லை. இன்டிசைனில் யுனிக்கோடு எழுத்துரு சரியாக வேலை செய்ய என்ன செய்ய வேண்டும்? அதற்கு எதாவது தனி மென்பொருள் உள்ளதா? தெரிந்தவர்கள் விபரங்களை தெரியப்படுத்துங்கள். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
-
அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போ...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
-
ராசா கைது செய்யப்பட்டதை சி.பி.ஐ இன்று மாலை 5.45க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் ராசா நிறுத்தப்படுகிறார். ஊழல், கூட்...
-
ராசாவை கைது செய்ய காங்கிரசை விட திமுக அதிக அழுத்தம் கொடுத்தாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அலைகற்றை ஊழல் ராசாவை கட்சியில் இருந்து நீக்க...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
அதிமுக கூட்டணியில் விசயகாந்த் சேரமாட்டார் என மு.க அழகிரி கூறியுள்ளார். அழகிரியின் இந்த பேட்டி அதிமுக கூட்டணியில் சிறிய கலக்கத்தை ஏற்படுத்திய...
-
செயலலிதா வழக்கில் நீதிபதி குன்காவை ஊடகங்கள் பக்கம் பக்கமாய் பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி குன்காவின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றன. ...
Adobe தொகுப்புகள் பெரும்பாலும்தமிழ் யுனிகோட்டுக்கு ஆதரவு தருவதில்லை. இலவசமாக கிடைக்கும் TAM Fonts களை பாவித்தால் மிக நல்லது. இவை அச்சுத் தரம் மிக்கவை என்பதோடு, அழகிய வடிவங்களில் இலவசமாகவும் கிடைகின்றன. யுனிகோட் எழுதுத்துருவை ஏனைய Encoding இற்கு மாற்ற http://software.nhm.in 1 இற்கு சென்று NHM Converter Download செய்து பாவியுங்கள்.
ReplyDeleteAdobe தொகுப்புகள் பெரும்பாலும்தமிழ் யுனிகோட்டுக்கு ஆதரவு தருவதில்லை. இலவசமாக கிடைக்கும் TAM Fonts களை பாவித்தால் மிக நல்லது. இவை அச்சுத் தரம் மிக்கவை என்பதோடு, அழகிய வடிவங்களில் இலவசமாகவும் கிடைகின்றன. யுனிகோட் எழுதுத்துருவை ஏனைய Encoding இற்கு மாற்ற http://software.nhm.in 1 இற்கு சென்று NHM Converter Download செய்து பாவியுங்கள்.
ReplyDeleteதிரு.கால்வின்
ReplyDeleteமிகுந்த தேடலுக்கும் சிரமத்திற்கும் மத்தியில் உங்களுடைய இந்த வழிகாட்டுதல் மிகமிக பயனுடையதாக இருந்து. மிக்க நன்றிகள்.