அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள்.
உலக அரங்கில் ராசபட்சேவுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி இது. லண்டன் தமிழர்களுக்கு ஓராயிரம் தலைவணக்கங்கள்.
ஆனால் நான் இந்தியன் என்பதற்கு வெட்கி கூனி குறுகுகிறேன்.
இந்தியர் என்பதில் பெருமைபடுகிறேன் என்று பள்ளிகூடம் படிக்கும்போதிருந்தே உறுதிமொழி எடுத்த அப்பாவி இந்தியர்கள் 100 கோடி பேரில் நானும் ஒருவள்.
இந்தியர் என்பவர்கள் யார்?
மனிதநேயத்துக்கு மதிப்பளிப்பவர்கள் தான் இந்தியர்கள். இது ஒரு ஆன்மீக பூமி. அகிம்சை என்பதற்கான அர்த்தம் இந்தியர்களிடம் இருக்கும். இந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு அப்பாவி இந்தியரும் உறுதிமொழி எடுக்கின்றனர்.
ஆனால் இன்று ?
இந்த 21ம் நூற்றாண்டில் அப்பாவி மனித உயிர்களை வேட்டையாடிய ராசபட்சேவுக்கு லண்டன் தமிழர் பாடம் புகட்டினர். இங்கிலாந்து மக்கள் அதற்கு முழு ஆதரவு அளித்தனர்.
ஆனால் அதே ராசபட்சேவுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு.
மனித உயிர்களை குடித்தவனுக்கு இந்தியர்கள் ராச மரியாதை கொடுக்கிறார்கள் என்றால் நான் இந்தியன் என்பதில் மிகவும் கேவலப்படுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ஏரத்தாள 10 வருடங்கக்கு மேல் ( ஒரு ஆயுள்) இந்திய தொலைத்தொடர்புத்துறையை தி.மு.க தன் வசம் வைத்திருந்தது. தற்போது ராசா ராசினாமாவை தொடர்ந்து அ...
-
கோவையில் வரும் ஞாயிறு அன்று இணையப் பறவைகளின் இனிய வேடந்தாங்கல் உதயமாகிறது. கோவை வலைப்பதிவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு வரவேற்புக்கள். ...
-
இந்த படங்கள் சொல்லும் செய்தி என்ன? ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம் ஒரு சில தினங்கள் காத்திருங்கள்...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
டெல்லியில் கேள்விமேல் கேள்வி கேட்டு ராசாவை துளைத்தெடுத்த செய்தியாளர்கள் வீழ்த்தவும் செய்தனர். சனியன் சோனியாவின் கொள்ளையை மறைக்க ராசாவை ப...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
மிக அருமையாக சொன்னீர்கள்
ReplyDeleteஅருமை nanpa....
ReplyDeleteதலைப்பை பார்த்தவுடன் படிக்கும்முன்பே எதிர்மறை பின்னூட்டம் போடதான் வந்தேன் ஆனால் உங்களுடைய இந்த கேள்விக்கு முடியல.
ReplyDeleteஇத்தாலியில் இருந்து இங்கே வந்த ஒரு பெண், நம்மை நம் சொந்த நாட்டையே வெறுக்க வைத்து விட்டார்.....
ReplyDelete