தாயநிதிமாறன் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக வரக்கூடாது என்பதற்காக ரத்தன்டாடா, ராசாத்தியம்மாளுக்கு செய்த கைமாறை த.பாண்டியன் விளக்கியுள்ளார்.
சென்னையில் ராசாத்தியம்மாள் வீட்டுக்கு நேரடியாக வந்த ரத்தன் டாடா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். சென்னையில் தனக்காக வாங்கப்பட்ட இடத்தை ரத்தன் டாட்டா ராசாத்தியம்மாளுக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து ஆதாரபூர்வமாக இந்திய கம்யூனிச தோழர் த.பாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார்.
நீங்க விடறமாதிரி இல்ல போல?
ReplyDelete