ராசபட்சேவுக்கு லண்டன் மக்கள் கொடுத்த அடிக்கு தொடர் பலன் கிடைத்துள்ளது.
இன்று கோவையில் மேலும் ஒரு இலங்கை எம்.பி பின்வாசல் வழி தப்பித்து ஓடினர்.
இலங்கையை புறக்கணிக்கும் அமைதி போராட்டம் தொடரட்டும். அடுத்து நாம் சாதிக்வேண்டியது ஒன்று உள்ளது. அது டெல்லி தமிழர்கள் கையில் உள்ளது.
தற்போது விழுந்த அடிக்கு வலியாற்றவும், உலக அரங்கில் எற்பட்ட அவமானத்தை சரிகட்டவும் அடுத்து உடனடியாக இத்தாலியா அன்னையிடம் வருவான் ராசாபட்சே.
இந்திய சட்டத்தை தூக்கி குப்பையில் போடுங்கள். நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளசுதேவானந்தா இந்தியாவின் ஈடுஇணையில்லா அன்னையின் உயிர் தோழர் ராசபட்சேவின் நண்பர் என்ற ஒரே காரணத்தை வைத்து, அரசமரியாதையுடன் வருகிறார், போகிறார். இந்திய சட்டமேதைகள் எல்லம் கேனப்பயல்கலாக இளித்துக்கொண்டிருக்கின்றனர்.
பேசாமல் பேரை மாற்றிவைத்துக்கொள்ளலாம் இத்தாலி அன்னையின் நாடு என. சுருக்கமாக எழுதினால் இத்தாலியா என்று வரும்.
அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
காங்கிரசு தொகுதிகள் பட்டியல் - 2011 1. திருத்தணி 2. பூந்தமல்லி (தனி) 3. ஆவடி 4. திரு.வி.க நகர் (தனி) 5. ராயபுரம் 6. ...
-
செயலலிதாவுக்கு எதிரான சட்ட தீவீரவாதம் குறித்து இந்தியாவே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் ‘‘அண்ணன் எப்போது ச...
-
2011 தேர்தல கருத்துகணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. தினமும் மதில்மேல் பூனையாக இருபக்கமம் எட்டிப்பார்க்கின்றன. பொதுவாக உளவுத்துறையினர் ஓ...
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இ...
-
தந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...
-
சில விசயங்களை இப்படி இலைமறைகாயாக தான் எழுத முடியும். புரியாத பகுதிகளை பின்னூட்டத்தில் கேளுங்கள் எதாவது ஒரு பெயரிலி (அனானி) மூலம் விளக்கம் க...
-
சட்டசபை தேர்தலில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் வேட்பாளர் பட்டியலை செயலலிதா வெளியிட்டுள்ளார...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
தமிழக தேர்தலில் ஏரத்தாள கூட்டணிகள் முடிவாகிவிட்டது. இந்நிலையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணி எது என்பதை அறிய பல்வேறு கணிப்புகள் நட...
-
மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ்...
திருத்தம் : டிச.4 லண்டன் துவக்கம் என்ற பதிவில் வெளியான இந்தியா என்ற சொல்லுக்கு பதில் இத்தாலியா என மாற்றி வாசித்துக்கொள்ளவும். ஆசிரியர்.
ReplyDeleteஅழிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை புலம் பெயர்தமிழர் அந்நிய மண்ணில் நிகழ்த்தி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். தமிழக உறவுகளே உங்கள் பங்கிற்கு நீங்களும் சிங்கள இனவெறி கொலைஞருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தி உங்கள் உறவுகளுக்கு வலுச் சேருங்கள். யாரும் யாரையும் குறை சொல்லாமல் எம் கடமையை செய்வோம்.
ReplyDelete