Nov 14, 2010

நேரு குழந்தைகளுக்காக என்ன செய்தார்? பிஞ்சின் கேள்வி

இந்த பிஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

இன்று குழந்தைகள் தினம்.
என் செல்ல குழந்தைக்கு இதை சொன்னதும் அவன் திருப்பி கேட்ட வார்த்தை, ஏன் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம். எனது பிறந்த நாள் தனே எனக்கு குழந்தைகள் தினம்.

நான்கு வயது குழந்தை இப்படி எல்லாம் கேட்பானா? ஆச்சரியமானவன் பதில் சொல்ல தயாரானேன்.

 உன் பிறந்த நாள் உனக்கு மட்டும் குழந்தைகள் தினம். இன்று நேரு பிறந்த நாள் அதனால் உலகுக்கே ( இந்தியா)குழந்தைகள் தினம் என்றேன்.

அப்ப நேரு குழந்தையா?. என்ன செய்தார். நல்லா படிப்பாரா?, குறும்பு பண்ண மாட்டாரா? கம்பியூட்டர் தெரியுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்....

அந்த பிஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

நேருவின் பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

3 comments:

  1. நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.

    ReplyDelete
  2. நேற்றைய தினகரனில் (வசந்தம் என்ற பெயரில் வரும் இணைப்பு புத்தகம்) , இந்த குழந்தைகள் தின செய்திக்கு பக்கத்திலேயே, நவம்பர் 14 உலக கழிவறை தினமாக அனுஷ்டிக்கப் படுகிறது என்றதொரு செய்தி...! ஏதாவது புரிகிறதா?

    ReplyDelete
  3. திரு.மர்மயோகி
    கழிவறை தினம் நல்லா இருக்கே... நம்ம ஊர்ல சாலை ஓரம் கொஞ்சம் சுத்தமானால் மகிழ்ச்சி

    திரு. ராஜவம்சம்

    //நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.//

    100% உண்மை

    ReplyDelete

Popular Posts