Nov 20, 2010

மனித உயிர்கொல்லி என்டோ சல்ஃபான்

என்டோ சல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்து மனிதர்களை கொன்று திண்னும் கொடூரத்தை கேரள மாநிலம் உணர்ந்துவிட்டது.

இதற்கு தடை விதித்து விழித்துக்கொண்டாலும், விடிவுவரவில்லை. காரணம் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து மறைமுகமாக கேரளாவுக்குள் நுழையும் என்டோ சல்ஃபானால் இன்றும் தொடர்கிறது மனித உயிர் இழப்புகள்.

 மனித கொல்லியாக உருவெடுத்துள்ள என்டோசல்ஃபானுக்கு இந்தியா முழுவுதும் தடை வேண்டும் என கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் நாளை பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கிறார். தனது மாநிலத்தில் என்டோ சல்ஃபோனால் நிகழ்ந்த கொடூரத்தை ஆதாரத்துடன் எடுத்து சென்றுள்ளார்.

 அப்படி என்ன கொடூரம் ? 

இந்த வலைபதிவர் (ஜோசபின் கதைக்கிறேன்) இன்னும் விரிவாக விளக்கியிருக்கிறார். சென்று படித்துபாருங்கள். உங்களால் முடிந்த எதிர்ப்பை தெரிவியுங்கள். மனித உயிர்கள் விலைமதிப்பற்றது.

No comments:

Post a Comment

Popular Posts