ஒரு கனவு கண்டால், தினம் முயன்றால் ஒருநாள் நிசமாகும்.
இந்த வரிகளுக்கான அர்த்தம் சரியா தவறா என்பதற்கு உதாரணமாக ஒரு பதிவர் வலம்வந்துகொண்டிருக்கிறார்.
அப்துல்கலாம் போல திட்டம் தீட்டுவது எல்லாம் எளிது தான். அறைஎடுத்து யோசித்தால் உலகுக்கே நிதிநிலை அறிக்கை தயாரித்துவிடலாம். ஆனால் அதை செயல்படுத்த என்னென்ன முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதை இவரிடம் தெரிந்துகொள்ளலாம்.
ஆயிரம் கதவுகளை தட்ட வேண்டும் ஒன்றாவது திறக்கும் என்ற நம்பிக்கையில். இந்திய அரசியல்வாதிகளிகளின் கதவை 24 வருடங்களாக தட்டி வரும் இந்த போரளிக்கு எப்போது கதவுதிறக்குமோ?
1986ல் ஆப்பரேசன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினார் இந்த இளைஞர்.
1. பிரதமரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுத்தல்
2. நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கொண்ட சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3. சிறப்பு ராணுவத்தை கொண்டு இந்திய நதிகளை இணைத்தல்
4. கூட்டுரவு பண்ணை விவசாய முறையை அமல்படுத்துதல்
5. தற்போது உள்ள கரண்சியை ரத்து செய்து, பழைய கரண்சி உள்ளவர்கள் அது சட்டபடியான வருவாயே என நிரூபித்த பின்னர் புதிய கரண்சி வழங்குதல்
இது தான் அந்த இளைஞரின் கனவு.
இதில் முக்கியமான இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது எல்லைகள் மட்டுமல்ல, உள்நாட்டு உற்பத்தி, பொருளாத வளர்ச்சி, வருமையின்மை இவைகள் தான் ஒரு நாட்டின் உண்மையான பாதுகாப்பு.
அதே போல ராணுவம் என்பது ஆயுத பயிற்சி பெற்று எல்லையில் போர்புரிவதற்கா மட்டுமல்ல, உள்நாட்டு பொருளாதாரத்தை காப்பதற்கும் ஒரு ராணுவம் தேவை.
இந்த பாதுகாப்பை வழங்க ஏன் சிறப்பு ராணுவத்தை ஏற்படுத்த கூடாது? இந்த பெருமை மிகு ராணுவத்தில் சேர எத்தனை எத்தனை இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள்.
என் மகன் நாட்டுக்காக சாகிறான் என்பதை விட, நாட்டுக்காக உழைக்கிறான் என்பதில் எவ்வளவு பெருமை இருக்கிறது?
நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு இதை விட வேறு என்ன தீர்வு இருக்கப்போகிறது?
சாராயம் விற்கும் வேலையை இளைஞர்களுக்கு அரசுபணியாக தரும்போது, விவசாயத்தை ஏன் அரசுபணியாக தரக்கூடாது?
சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தால் வரட்சி என்பது இருக்குமா?
கிராமங்கள் தோறும் கூட்டுரவு பண்ணைகள் மூலம் விவசயாம் செய்வதால் வருமையும், பட்டினி சாவுகளும் இருக்குமா?
அரசுபணி என்றால் சாராயம் விற்கவும் தயாராக இருக்கும் இளைஞர்கள் , உலகுக்கே சோறுபோடும் உழவுபணியை எவ்வளவு உணர்வுபூர்வமாக செய்வார்கள்!
இதை ஏன் அரசியல்வாதிகள் யோசிக்க மறுக்கிறார்கள்?
இந்தியா 2020ல் வல்லரசு நாடகா வேண்டும் என்று முழங்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த சித்தூர் முருகேசின் சிந்தனை ஏன் கண்ணில்படவில்லை?
2 வருடங்களுக்கு முன்பு வரை அப்துல்கலாம் அப்துல்கலாம் என்று குதித்துகொண்டிருந்த அரசியல்வாதிகளும் இளைஞர்களும், அதிகாரிகளும், ஆசிரியர்களும் இப்போது எங்கே போனார்கள்?
நதிகளை இணைக்க தேவை வெறும் 1000 கோடி ரூபாய். இது இந்திய அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய தொகையாக இருந்தது. ஆனால் இன்று அலைகற்றை வரிசை ஒதுக்கீட்டில் இழந்தது ரூ.1.73 லட்சம் கோடி ?
தனது தாய்நாடு குறித்து ஒரு கனவு கண்டு, தினம் முயன்றால், ஒருநாள் நிசமாகும் என்ற நம்பிக்கையில் 24 வருடங்களாக சித்துர் முருகேசனின் முயற்சி தொடர்கிறது.
இந்திய குடியரசு தலைவர், சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சி தலைவர், ஆளும்கட்சி தலைவர், அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், இந்தியா ஆட்சிபணி அதிகாரிகள், மாநில முதலமைச்சர், அரசியல்கட்சி தலைவர்கள், பத்திரிக்கைகள், நீதிமன்றம், காவல்துறை, உண்ணாவிரதம், நடைபயணம், தெருமுனை பிரச்சாரம், (இதுக்கமேல எதாவது போரட்டம் இருந்தால் சித்தூர் முருகேசனுக்கு தெரியப்படுத்துங்க)
ஒரு கதவு கூட திறக்கப்படவில்லை இளைஞர்கள் தான் பலம் என்ற இந்த இந்திய திருநாட்டில்.
தன் போராட்ட வரலாற்றை சித்தூர் முருகேசனே இங்கு விளக்கியிருக்கிறார். சக வலைப்பதிவரின் போராட்டதிற்கு நம்மால் முடிந்த ஊக்குவிப்பு ஒரு பின்னூட்டம். அதை வழங்கும் நல்ல மனசுகளுககு என் சிரம்தாழ் வணக்கங்கள்...
நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
டெல்லியில் கேள்விமேல் கேள்வி கேட்டு ராசாவை துளைத்தெடுத்த செய்தியாளர்கள் வீழ்த்தவும் செய்தனர். சனியன் சோனியாவின் கொள்ளையை மறைக்க ராசாவை ப...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
-
தந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...
-
முல்லைப்பெரியாற்றில் புதிய ஆணை கட்டினால் அதை பராமரிப்பது யார்? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி கேரளாவை மகிழ்ச்சி உச்சாணியில் நிறுத்தி உள்ளது...
-
இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை கா...
-
பெண்கள் சுதந்திரம் என்றால் பலருக்கும் உடனடி நினைவுக்கு வருவது ஓட்டல்பாரில் தண்ணியடித்து சுற்றும் பெண்கள், சிகரெட் பிடிக்கும் பெண்கள், சீன்ச...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
தமிழ்நாட்டில் மனித உரிமை கழகங்கள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மூலைக்கு மூலை பெட்டிக்கடை போல மனித உரிமை கழகங்கள் உள்ளன. ஆனால்...
-
சட்டசபை தேர்தலில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் வேட்பாளர் பட்டியலை செயலலிதா வெளியிட்டுள்ளார...
-
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவை இல்லை, இருமாநில மக்களுக்கும் பயன்தரும் எளிமையான தீர்வுகள் இருக்கிறது. அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம...
பாஸ்!
ReplyDeleteஉங்க பதிவி நிச்சயமா ஒரு இன்ப அதிர்ச்சி.
யதா ராஜா ததா ப்ரஜா - இது ராஜரிகம்
யதா ப்ரஜா ததா ராஜா - இது ஜன நாயகம்.
நம்ம சனத்துக்கே இதுல எல்லாம் அக்கறை கிடையாது..
இது எப்படி ஆட்சியாளர்களின் கவனம் பெறும்
நன்றி
நல்ல கருத்துக்கள்...
ReplyDeleteஅரசியல் நாதாரிகள் பண்ண விடுவாங்க?
1. பிரதமரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுத்தல்:
ReplyDeleteஇது குடியரசு முறை - ஏற்கனவே, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளதுதான். பாராளுமன்றத்தின் மூலமாக பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் முறையை விட இது சிறந்தது என்று கூறிவிட முடியாது.
2. நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கொண்ட சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்:
ஏற்படுத்தலாம்தான். ஆனால், வேலைத்திட்டம் முக்கியம். போருக்கானதாக இருக்கக்கூடாது.
3. சிறப்பு ராணுவத்தை கொண்டு இந்திய நதிகளை இணைத்தல்:
நதிகள் இணைப்பு என்பது முட்டாள் தனமான திட்டம். அது நடைமுறை சாத்தியமானது அல்ல. தீமையே மிஞ்சும்.
4. கூட்டுரவு பண்ணை விவசாய முறையை அமல்படுத்துதல்:
ஏற்கனவே கூட்டுறவு பண்ணையம் நடைமுறையில் உள்ளது.
5. தற்போது உள்ள கரண்சியை ரத்து செய்து, பழைய கரண்சி உள்ளவர்கள் அது சட்டபடியான வருவாயே என நிரூபித்த பின்னர் புதிய கரண்சி வழங்குதல்:
இது ஒன்றுதான் உருப்படியான நல்ல திட்டம். ஆனால், நடக்கவே நடக்காது. மக்களின் நல்லெண்ணத்தைவிட பணத்தின் பலம் அதிகம். எனவே, பணம் படைத்தோரே வெற்றி பெறுவார்கள்.
நிச்சயமாய் சித்தூர் முருகேசனின் கருத்துக்கள் பயனுள்ள கருத்துக்களே. இவையெல்லாம் நடைமுறைக்கு வந்தால் மிகப்பெரிய மாறுதல்கள் வரும். இவையெல்லாம் எல்லாருடைய எண்ணங்களிலும் வரவேண்டும். இப்போது இருக்கும் முறைகளே சிறந்தவை என்று கூறிக்கொண்டு காலத்தை வீணடித்துக்கொண்டும் விவாதத்தை வளர்த்துக்கொண்டும் போவதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. இப்போதுள்ள முறைகளால் பயனில்லை என்பதால்தானே மாற்றுச்சிந்தனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
ReplyDeleteதனி மனித தூஷணைக்கு போற சாதி நானில்லே. ஆனால் என்ன பண்றது சில சாக்கடைகள் வழிஞ்சுண்டே இருந்தா ஊரு நாறிப்போகாதோ? அதனாலதான் இந்த சாக்கடைல இறங்கியிருக்கேன். என்ன சேறு வாரி இரைப்போ. இரைக்கட்டும் .வராஹ மூர்த்தி மாதிரி இந்த மலக்கடல்ல முங்கியே தீர்ரதுன்னு நிர்ணயிச்சுண்டேன். இனி பகவான் விட்ட வழி.
ReplyDeleteபிராமணன்னா பூணூல்,பஞ்ச கச்சம்,வேதம்,பொறுமை மட்டுமில்லிங்காணும். சாணக்கியன் பிராமணந்தான். ஆனால் தன்னை அவமதிச்ச நந்தர்களை நடுத்தெருவுல நிறுத்தினானோன்னோ?
இன்னைக்கு நாட்டுல உள்ள பிராமணாள் ரத்தத்துல இந்த இன்ஸ்பிரேஷன் இல்லே. அதனாலத்தான் சித்தூராரோட கதை ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷாளை கடிச்ச கதையாகிப்போச்சு
உலகை உய்விக்க வந்த பெருமாள் மாதிரி தலையை சுத்தி பிரபையை காட்டிண்டு அபய ஹஸ்த முத்திரை கொடுத்த சித்தூர் முருகேசன் கடைசியில பெத்ததாயாரை கூட கேவலப்படுத்தற நிலைக்கு வந்தூட்டார். தன்னோடது பஸ்மாசுர ஹஸ்தம்னு ருசுப்படுத்திண்டார்.
தெலுங்கு வலையுலகத்துலயும் இந்த அச்சு பிச்சு இப்படித்தான் உளறி கொட்டித்து ஜோட்டால அடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டா. ஏனோ தெரியலை தமிழ்ல மட்டும் இந்த பிரகிருதியை தட்டி கேட்க தயங்கறா.
சைக்காலஜி,செக்ஸாலஜியெல்லாம் மெடிக்கல்ல சேர்த்தி. நம்ம கான்ஸ்டிட்யூஷன் பிரஜைகளுக்கு பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் வாரி வழங்கியிருந்தாலும் அதுக்கும் சில கட்டுப்பாடெல்லாம் இருக்கு. மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதுக்குரிய படிப்பை படிக்காதவா எழுதப்படாது,பிரசுரிக்கப்படாது.
ஆனால் பாருங்கோ முந்தா நேத்து கூகுல்ல போய் செக்ஸாலஜினு தேடறேன் இந்த அபிஷ்டுவோட வலைப்பூ தான் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே தெரியறது. மாத்ருபூதத்தோட விஷயம் கூட இதுக்கப்பாலதான் தெரியறது.
நமக்கென்ன நமக்கென்னானு இருந்தா சாக்கடை தேங்கி நம்ம வீட்டுக்குள்ளாறயும் பூந்துரும். அப்பால கிருஷ்ணான்னாலும் இல்லை கோவிந்தான்னாலும் இல்லே. படிக்கிறவா "தத் வெறும் உளறல்"னுட்டு போயிர்ரதால இந்த கெரகம் பிடிச்சது என்னென்னத்தையோ குப்பையை கொண்டு வந்து நம்ம தலைக்குள்ள கொட்டி வைக்கறது.
நானாச்சும் ஏதோ வயித்துப்பாட்டை பார்த்துண்டிருக்கிற ஹார்ட் வேர் காரன். இந்த வலையுலகத்துல எத்தனையோ அனுபவஸ்தருக, மேதாவி எல்லாம் இருக்கா. அவாள் எல்லாம் வாயை மூடிண்டு இருந்தா இந்த அல்பம் சொல்றதுதான் சத்தியமுன்னு ஆயிராதோ?
பசு வதையை ஆதரிக்கிறது, கீதை உட்டாலக்கடிங்கறதுல்லாம் பைத்தாரத்தனமோல்லியோ. ஒரு தாயார் ஒரு குழந்தைய பெத்து போட்டுட்டு பரமபதிச்சுட்டா ஒரு பசுவை வச்சு அந்த குழந்தைய வளர்த்துரலாம். அந்த பசுவையே கொல்றதை ஒரு ஜென்மா நியாயப்படுத்தறதுன்னா என்ன சொல்ல?
ஆதிசங்கராச்சாரியார்லருந்து பாலகங்காதர திலகர் வரை எத்தனையோ ஞானிகள் கீதைக்கு பாஷ்யம் எழுதினாளே அவாளுக்கெல்லாம் வராத சந்தேகம் இந்த அறிவுகொழுந்துக்கு வந்திருக்கு. கிருஷ்ணன் நிஜமாம். கீதை நிஜமாம் .ஆனா அதுல பிராமணாள் கலப்படம் பண்ணூட்டாளாம். அட இழவே ஒன்னை மாதிரி ரெண்டுங்கெட்டானை விட கடவுளே இல்லைன்னு சொன்ன ராமசாமி நாயக்கரே மேல்.
இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளர்ர இந்த பன்னாடைக்கு பல்லு மேல நாலு போட்டு அடக்கறதை விட்டுட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துண்டிருந்தா எப்படி?
இதை இப்படியே விட்டு வச்சா இதெல்லாமமெங்கே போய் நிக்க போறதோ புரியலை. இந்த ஆலாலத்தை நாம மட்டும் படிச்சா பரவால்லே. குழந்தேள் படிக்கறா, சின்னவயசுக்காரா படிக்கிறா. பொம்மனாட்டிகளும் படிக்கிறா.
இந்த அபிஷ்டு உளர்ரதையெல்லாம் நெஜமுன்னு நம்பி வச்சதுங்கனா வேற வம்பே வேணாம். மண்டை கலங்கினாலும் சொஸ்தப்படுத்திரலாம். நாண்டுக்கிட்டு செத்தா யார் பொறுப்பு.
சத்தியம் செருப்பை போட்டுக்கறதுக்கு முந்தி பொய் ஊரெல்லாம் சுத்தீட்டு வந்துரும்ங்கற மாதிரில்ல இருக்கிறது கதை. அனுபவம் அனுபவம்னு பீத்தறது. எனக்கு இந்த விஷாயத்துலல்லாம் அனுபவம் கிடையாதுதான்.ஆனா அனுபவஸ்தாளெல்லாம் மவுனமா இருந்துரலாமோ?
ஒரு வேளை இந்த ஊத்தை வாய்க்கு பயப்படறாளோ? தாயார் பிள்ளையோட படுத்துண்டுரனும்னு உள்ளூர நினைக்கிறாளாம். அதுக்கு என்னைக்கோ ஒரு நா வாய்ப்பு ஏற்படும்னு காத்துண்டிருக்காளாம். மாட்டுபெண் வந்ததும் அந்த சான்ஸு போயிர்ரதேனு பதறிப்போறாளாம் . மாமியார் மருமா சண்டைக்கு இப்படி ஒரு வியாக்யாணத்தை என் வாழ் நாள்ள கேட்டதில்லை.
இந்த வரிகளையெல்லாம் அடிச்ச கைக்கு குஷ்டம் வராதோ? இந்த அட்டகாசத்தை தட்டிக்கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும்? பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மா இருந்தென்ன லாபம்.
மறுபடி அந்த அச்சு பிச்சுவை பத்தியே அதான் சித்தூர் முருகேசனை பத்தித்தான் இந்த பதிவும். நான் ஏதோ ஒரு முருகேசனை பத்தி மட்டும் பேசறேன்னு நினைச்சுடாதிங்கோ. அந்த அபிஷ்டுவை போலவே அகாரணமா, ஒரு ஹேதுவே இல்லாம பிராமணாளை வறுத்து எடுக்கிற எல்லாத்தை பத்தியும் தான் பேசறேன்.
ReplyDeleteகருத்து சுதந்திரம்ங்கற பேர்ல கண்ட நாய்கள் கண்டதை குலைக்கலாம்.அதையெல்லாம் தமிழ் மணம் மணம் (?) பரப்பும். ஆனா அந்த அபிஷ்டுக்கள் வாசிக்கிற குற்ற பட்டியலுக்கு விளக்கம் கொடுக்க என்னை மாதிரி ஒரு பேக்கு வாயை திறந்தா குரள் வளையை நெறிக்குமா? மத்த திரட்டிகள்ளயும் இந்த வலைப்பூவை பதிஞ்சேன். ஒருத்தரும் நிராகரிக்கலை. தமிழ்மணம் காரா மட்டும் நிராகரிச்சுட்டா
இது என்னவித நியாயத்துல சேர்த்தினு புரியலை. தமிழ் மணத்துக்கு மட்டும் கொம்பா முளைச்சிருக்கு. நான் சொல்றேன். அந்த சித்தூர் முருகேசன் கிளப்பின பீதியால பேதியாகித்தான் என் வலைப்பூவை நிராகரிச்சுருக்கு.
அந்த சண்டாளப்பாவியோட பழம் பதிவுகளை புரட்டிக்கிட்டிருந்தப்ப தான் தமிழ்மணம் இந்த அரைவேக்காட்டோட பதிவையும் தடை பண்ணினதும், அதுக்கு இந்த தத்து பித்து கண்டதையும் உளறிவச்சிருக்கிறதும் தெரிய வந்தது.
கௌரவ சபையில திரவுதி வஸ்திராபரணம் நடந்தப்ப மவுனிகளா இருந்த பெரியமனுஷாளுக்கும் குருட்சேத்திரத்துல உரிய தண்டனை கிடைச்சதை எண்ணிப்பாருங்கோ .இப்பயாச்சும் வாய் திறவுங்கோ? ( அந்த திரவுபதியையே இந்த பிரகிருதி காமப்பேய்னு சொல்லி யிருக்கு. அதையும் இந்த வலையுலகமும், தமிழ் மணமும் சகிச்சிருக்கு. ஆனா என்னோட பதிவை பட்டியலிட கூட நிராகரிச்சிருக்கு )
தப்பு பண்றவாளைவிட அந்த தப்பை கண்டிக்காதவா தான் பெரிய தண்டனைக்குள்ளாவா.
முருகேசன் தான் பெட்டிப்படுக்கை கட்டிக்கிட்டு கிளம்பிட்டாரே .இன்னும் எதுக்கு அவரை விமர்சிக்கிறேன்னு இளகிய மனமுள்ளவா கேழ்க்கலாம். ஆள் இல்லேன்னா என்ன.. அந்த பிரம்மஹத்தி எழுதின விஷயமெல்லாம் அப்படியேத்தானே இருக்கு. அதுக்கு ஒரு பிராமணனா நான் பதில் சொல்லித்தான் தீருவேன்.
பிராமணாள் மேலே இந்த முருகேசன் தன் பதிவுகள்ள அள்ளி தெளிச்சிருக்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பப்போ பதில் சொல்லனாம்னு நினைச்சிருக்கேன்.
1.அன்னியருக்கு தாய் நாட்டை காட்டிக்கொடுத்தா:
ஏனய்யா நான் தெரியாமத்தா கேழ்க்கிறேன். நாட்டை காப்பாத்த வேண்டியவா சத்ரியாள். யுத்தத்துக்கு நிதி வழங்க வேண்டியது வைசியாள். அவாளுக்கு சேவைபண்ண வேண்டியது சூத்திராள். நல்லது கெட்டது சொல்றதுதான் எங்களாவா வேலை. நீங்க ஒத்துமையா இல்லே. அரை பர்லாங்,ஒரு பர்லாங்குக்கு ஒரு ராஜ்ஜியம். அந்த புரத்துலே கண்டவளோட உருண்டுண்டிருந்தேள். இவன் பெஞ்சாதியை அவன் தூக்கிப்போவான், அவன் பெஞ்சாதியை இவன் தூக்கிண்டு போவான் .யுத்தம். இதுக்கு நாங்களா பொறுப்பு. முஸ்லீம் ராஜாக்கள் தண்டெடுத்து வந்தப்போ நின்னு மோதி பசுவை, பிராமணாளை,பெண்களை காப்பாத்த வேண்டியது சத்ரியாள் பொறுப்பு. காப்பாத்தினேளா? இல்லையே. அப்படி காப்பாத்துவேள்ங்கற நம்பிக்கையை கொடுத்தேளா? இல்லையே. அப்புறம் பிராமணன் தன்னை, தன் அகத்து பெண்களை, தன் வித்தையை ,சம்பிரதாயங்களை எப்படி காப்பாத்திக்க முடியும்?
பிராமணன் பொறுமை காக்கனும்னு தான் சொல்லியிருக்காளே தவிர சொரணை கெட்ட ஜென்மமா இருக்கனும்னு சொல்லி வைக்கலியே. வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு பேசிட்டு எழுதிட்டு அதும்பாட்டுக்கு போயிடுத்து. அப்போ அந்த ஆசாமியோட பேச்சே நிஜமாயிராதோ? அதுக்கு ஒரு கவுண்டர் கொடுக்கவேணாமோ?
அதைத்தான் நான் செய்யறேன்.
மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?
ReplyDeleteஅந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ
அந்த சித்தூர் முருகேசனைத்தான் சொல்றேன். வலையுலகத்தை பிடிச்ச சனி அது. தானா விலக விடாதீங்கோ. அது அவ்ள லேசுல விலகாது. அடிச்சு விரட்டுங்கோ. ஆகஸ்ட் 15க்கே விலகறேன்னுட்டு வக்கிர சஞ்சாரம் பண்ணின்டு இருக்கு.சதா ஸ்வயம் ப்ரதாபங்களை அள்ளி விட்டுண்டு, விதண்டா வாதம் பண்ணிண்டு பிராம்மண தூஷனை பண்ணிண்டு வலையுலகத்தையே நாறடிச்சுண்டு இருக்கு. அழகிரியோட நண்பர்கள்னு ஒரு பதிவை போட்டிருக்கு. அழகிரியெல்லாம் வர பிரசாதி. ஓகோனு வரப்போறாரு. அந்த பதிவுகள்ள இந்த அரைவேக்காடு குற்றப்பட்டியல் வாசிச்சுதே அவாள் எல்லாம் பெரிய மனுஷா. லக்ஷ்மீ புத்ராள்.. விஷ்ணு சமானம். இதுக்கேதோ போறாத காலம் வந்தூடுத்து. அதான் இப்படி தலைவிரிச்சு ஆடறது . ஊர்ல அடங்காததை உலகத்தார் தான் அடக்கனும்.
இத்தனை நாள் கில்மா, அஜால் குஜால்னுட்டு கதை பண்ணின்டு இருந்துட்டு இப்போ மாய்மாலம் பண்றது. ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குமாம். அது மாதிரி இந்த அபிஷ்டு 500 பேரு மெம்பர்ஸா சேர்ந்தாதான் புது பதிவு போடுவேன்னு ஏன் ஷரத்து போடனும். சூரிய சந்திராள் வேளை மாறி உதிச்சாலும் இது நடக்க போறதில்லை. ஆனாலும் இந்த மானங்கெட்டது மறுபடி வாரி முடிஞ்சுண்டு வந்துரும். அதுக்கு இடம் கொடுக்காதீங்கோனு கேட்டுக்கத்தான் இந்த பதிவை போடறேன்.
கீதையையே விமர்சனம் பண்ற அளவுக்கு வந்தபிறவு ஈவு இரக்கம் எல்லாம் காட்டப்படாதுங்கறேன். ஒரு சிலர் பரிதாபப்பட்டு மெம்பரா சேர்ந்தாப்ல இருக்கு. பாத்திரமறிந்து பிச்சையிடு,கோத்திரமறிந்து பெண்ணை எடுன்னு பெரியவா சொல்லி வச்சிருக்கா.
அவாள் எல்லாம் வாழ்ந்து பார்த்தவோ. அவாள் சொன்னதெல்லாம் இன்னைக்கும் பொருந்தறது. மாட்டுக்கறி திங்கறவாளை ஊருக்கு வெளிய வச்சது ஏன்? மாடு பெரிய ஜீவன். சேரியே ஒன்னு சேர்ந்து தின்னாலும் தீராது.வெட்டின மறு கணமே அது பிணம். அந்த பிணத்தை உப்பு கண்டம் போட்டு திம்பா. கழிவெல்லாம் கிடக்கும். பாக்டீரியா வரும். வேண்டாண்டா பசு தாய் மாதிரி கொல்லப்படாதுன்னு பத்து தரம் சொல்லியிருப்போ.கேட்கலை. தள்ளி வச்சுட்டா.
இன்னைக்கு படிச்சு பட்டம் வாங்கினவா சேரிலயா இருக்கா? இல்லையே ஊருக்குள்ள வந்துட்டாளே. யாராச்சும் தடுத்தாளா? மாமிசம் தின்னாலே தேகம் மாமிசத்துக்கு அலையும். மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?
பிராமணன்னா குரு சமானன்.குருன்னா தகப்பன் மாதிரி. குரு பத்தினி தாய் மாதிரி. அவாளோட வாரிசுகளை சகோதர சகோதிரி மாதிரியாகத்தானே மதிக்கனும். இன்னைக்கு எத்தனை கலப்பு திருமணம் நடக்கறது. அதனாலதான் அப்படி கட்டினது ஏதும் உருப்படறதில்லை. அதுகளுக்கு பொறக்கறதும் உருப்படறதில்லை.மனுதர்மம், தர்ம சாஸ்திரங்கறதுல்லாம் ஆகாசத்துலருந்து குதிக்கலை. அனுபவத்துலருந்து வந்தது.
இந்த ஞான சூனியம் எல்லாத்தையும் உருட்டறேன் ,பிறட்டறேன்னு அலட்டிக்கறது. எடுத்தேன் கவிழ்த்தேன்னு எழுதறது . குதிரைல எத்தனை சாதி இருக்கு? அலாவுதீன் கில்ஜி காலத்துல குதிரைகளுக்கு சூடு போடற வழக்கத்தை வச்சிருந்தாளாம். எதுக்குன்னா .. சைன்யத்துல உள்ள உசந்த சாதி குதிரைய லவட்டிண்டு மட்ட குதிரையை வச்சு ஃப்ராடு செய்துராம இருக்கத்தான்.
குதிரைல ரேஸ் குதிரை இருக்கு, கல்யாண ஊர்வல குதிரை இருக்கு. பீச் குதிரை இருக்கு. எல்லாத்தையும் ஒரே கொட்டில்ல கட்ட முடியுமோ?
மனுஷா மூளையாலயும் உழைக்கலாம், உடலாலயும் உழைக்கலாம். மூளையால உழைக்கிறவாளுக்கு உடல் பலம் இருக்காது. உடலால உழைக்கிறவாளுக்கு மூளை பலம் இருக்காது. இதை அனுபவத்துல தெரிஞ்சுண்டுதான் மனுஷாள நாலு வர்ணமா பிரிச்சா.
இன்னைக்கு ஐக்யூ டெஸ்ட் எடுத்து க்ரூப் பிரிக்கிறாளோன்னோ அந்த மாதிரிதான். ஜீன்ஸு டீ ஷர்ட்டுன்னு இப்ப பேசறா. இதையெல்லாம் வாழையடி வாழையா புரிஞ்சுண்டுதான் ஒரு க்ரூப்பை இன்னொரு க்ரூப்போட சேர விடப்படாதுன்னு நிர்ணயம் பண்ணினா.
ReplyDeleteவெறுமனே எடுத்தேன் கவிழ்த்தேன்னு உளறிக்கொட்டின பாவத்துக்கு,பிராமண தூஷனை ,தெய்வ தூஷனை பண்ண பாவத்துக்கு பஸ்மாசுரன் கதையா தன் கைய தன் சிரசு மேலயே வச்சுண்டு ஒழிஞ்சான்னு சந்தோஷப்படுங்கோ. மறந்தும் மேற்படி பாடாவதி சைட்ல மெம்பராயிராதிங்கோ..
அந்த துஷ்டனோட பாவத்துல பங்கு வாங்கிண்டு அவதிப்படாதீங்கோ
..ஆயிஷா மீரான்னு ஒரு பொண்ணு. ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டிருந்தது. இந்த கேஸ்ல ஒரு தலித்தை கைது பண்ணி கோர்ட்டுல நிறுத்தினா. உடனே நாட்ல உள்ள தலித் அமைப்புகள் எல்லாம் கச்சை கட்டிண்டு களமிறங்கினா.
நேத்திக்கு கோர்ட் தீர்ப்பு கொடுத்துருத்து. ஒரு ஆயுள் தண்டனை ,பத்து வருஷம் சிறை தண்டனை.
தலித்துன்னா அவன் அப்பாவியாத்தான் இருக்கனும்னு ரூலா என்ன? மனித உரிமைகள், தலித் அது இதுன்னு ஆனானப்பட்ட ஆகாத்தியம்லாம் பண்ணினா. டிவிகள்ள மணி கணக்குல சர்ச்சை.
அந்த பாவி வாக்கு மூலம் கொடுத்திருக்கான். போலீஸ் காராள் அதை வீடியோ எடுத்து கோர்ட்டுக்கு டிவிடியே சப்மிட் பண்ணா. அதுல கதை சொல்றாப்ல சொல்லியிருக்கான். ஒரே ஷாட்டுதான். மிக்சிங், மார்ஃபிங் எல்லாம் எதுவும் கிடையாது. அவனோட வாக்கு மூலத்தை பாருங்கோ..
"செகண்ட் ஷோ போனேன். திரும்பி வரப்ப மாடில யாரோ படிச்சுண்டிருந்தா. காம்பவுண்டு சுவர் ஏறி குதிச்சு உள்ள போனேன். இந்த பொண்ணு சன்னலை ஒட்டி படுத்திண்டிருந்தது. தொட்டா ஹாஸ்டலே விழிச்சுண்டுரும். என்ன பண்ணலாம்னு பார்த்தேன் பக்கத்துல உலக்கை இருந்தது. எடுத்து மண்டைல போட்டேன். கிர்கா மர்காங்கலே. அப்படியே இழுத்துண்டு பாத்ரூம் போனேன். அங்க வச்சு கெடுத்தேன்." இந்த பாஷாண்டத்துக்கெல்லாம் வக்காலத்து வாங்கினவா முகத்தை கொண்டு வச்சுப்பா. ஹும்.. கலி முத்திப்போச்சு..