நீதித்துறையை ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் என்பது 61% இணைய வாசகர்களின் கருத்து.
இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்களும் இதை தான் கூறியுள்ளனர்.
நீதித்துறையை விமர்சிப்பதில் மிகமிக உச்ச இதழியல் அறிவை பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்று இந்தியாவில் உள்ள பத்திரிக்கைதுறை அரசியல் கைபிடியில் உள்ளது. இந்த நிலையில் பத்திரிக்கைகளால் முன்வைக்கப்படும் நீதித்துறை விமர்சனங்கள் சனநாயகத்துக்கு மிகப்பெரிய வீழ்ச்சியையே தரும்
என்பது பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் கருத்து.
நீதித்துறையை விமர்சிக்க சில வரையரைகளை கொண்டுவரலாம் என்பது 36% இணைய வாசகர்களின் கருத்து. அதுவே சரியான கருத்தாக இருக்கும் என தெரிகிறது.
கருத்து கணிப்பு முடிவுகள் :
இணைய வாசகர்கள் கருத்து:
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 61 %
சீர்திருத்தம் தேவை : 36 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 2%
நீதிமன்ற அவமதிப்பு : 1 %
பத்திரிக்கை நண்பர்கள் கருத்து:
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 45 %
சீர்திருத்தம் தேவை : 38 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 12 %
நீதிமன்ற அவமதிப்பு : 5 %
சட்ட வல்லனர்கள் கருத்து :
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 20 %
சீர்திருத்தம் தேவை : 16 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 60 %
நீதிமன்ற அவமதிப்பு : 4 %
நல்லாருக்கு
ReplyDeleteநன்றி திரு. ஆர்.கே.சதீஷ்குமார்
ReplyDelete