Mar 7, 2011

திமுக அமைச்சர்கள் ராசினாமா செய்வார்களா? கருத்து கணிப்பு

டெல்லியில் கையில் ராசினமா கடிதத்துடன் இதோ ராசினாமா செய்யப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள்.

பதவியை இழக்க முடியாது என்று சிறுபிள்ளைத்தனமாக அழுதுகொண்டிருக்கிறார் தாயநிதிமாறன். குலாம்நபி, பிரணாப் என மாறி மாறி அண்ணே கைவிட்டுடாதீங்கனு கெஞ்சிக்கொண்டிருக்கிறார். 

பத்திரிக்கையாளர்களும் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். பல தொலைகாட்சிகளும் ஒரே கலக்கலாக குறுந்தகவல் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன. 

அது நடக்கட்டும். நாமும் இங்கு இணையத்தில் ஒரு சிறு கருத்துகணிப்பு நடத்துவோம். திமுக அமைச்சர்கள் இன்று ராசினாமா செய்வார்களா மாட்டார்களா?

கிழே உள்ள வாக்குபெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்க..., பின்னூட்டத்தில் கருத்துக்களை தெரிவியுங்கள். பார்க்கலாம் நம்ம கணிப்பு எப்படி இருக்குனு....பாமக 28 காங்கிரசு 63 ராசினாமா ஒத்திவைப்பு பின்னனி.

10 comments:

 1. சுயமரியாதை, தன்மானம் என்பதை உயிர்மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்தையும் இழந்துவிட்டு தற்போது அம்மணமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு இயக்கத்தையே இத்தாலி சோனியாவின் காலடியில் அடகு வைத்த வரலாற்றுச் சாதனையை கருணாநிதி செய்திருக்கிறார்

  இரா.சிவக்குமார்
  இதழாளர்

  ReplyDelete
 2. சுய மரியாதை என்ன விலைங்கோ ?

  ReplyDelete
 3. அனேகமாக போலிங் டைம்மை நீங்கள் கூட்ட வேண்டி வரும்.

  இது சீரியல் அல்ல, மெகா சீரியல். நாளையும் தொடரும்.

  ReplyDelete
 4. //தனிநாடு ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை//

  ஒரே நகைச்சுவையை எத்தனை நாட்களுக்குத்தான் மாற்றாமல் இருக்க போறீங்க.

  தினமும் ஒரு நகைச்சுவை போடலாமே?

  ReplyDelete
 5. திரு. தொப்பிதொப்பி

  தினமும் உங்கள் தன்மான தலைவர் இத்தாலி சிருக்கியுடன் சேர்ந்து கூத்தாடிக்கொண்டிருக்கிறாரே அந்த நகைச்சுவை போதாதா?

  ReplyDelete
 6. பாவம் ஓடிபிடிச்சு தான் விளையாட முடியாது.

  ReplyDelete
 7. நீங்களும் பெண்தான் என்று நினைக்கிறேன் இதுப்போன்ற வார்த்தைகள் வேண்டாமே.

  எழுத படிக்க தெரியாத சேரி பெண்கள் பயன்படுத்தும் வார்த்தையை நீங்களும் பயன்படுத்தியது வருத்தமே.

  ஒருவரின் மீது கோபம் என்றால் கோபத்தை ஞயாயமான முறையில் எழுத்துக்களாய் வெளியிடலாமே?

  ReplyDelete
 8. //இத்தாலி சிருக்கியுடன்//

  ReplyDelete
 9. திரு. தொப்பிதொப்பி

  தான் தான் என்ற அகங்காரத்துடன் திமிர் பிடித்து அலையும் பெண்ணுக்கு பெயர் சிருக்கி. இப்போது சொல்லுங்கள் சனியனுக்கு சிருக்கி பட்டம் பொருத்தம் தானே.

  சிருக்கி ராசபட்சேவுடன் அடித்த கூத்துக்களை எல்லாம் தெரியவரும்போது அந்த சனியனுக்கு இதைவிட மோசமான பட்டத்தை நீங்களே சூட்டுவீர்கள்.

  ஆதாரங்களை சேகரித்துக்கொண்டு இருக்கிறோம். ஆதாரத்துடன் தான் உங்களை போன்றவர்களிடம் விவாதிக்க முடியும்.

  அப்புறம் தனிநாடு தன் பிறப்புரிமை என்ற உணர்வை நகைச்சுவை என்பவர் நிச்சயம் அடிமை எண்ணம் மேலோங்கியவர் தான்.

  அப்படிப்பட்ட அடிமைக்கள் இருக்கும் வரை சனியன் போன்றவர்கள் ‘‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகமிக திறமைசாலிகள் ஆனால் வாய்தான் காதுவரைக்கும் நீழ்கிறது’’ என்ற என்னத்தில் குனிய குனிய குட்டுவார்கள்.

  கொஞ்சமாவது குறையட்டும் உங்கள் அடிமைத்தனம்.

  ReplyDelete
 10. இன்று ஒரு பதிவு வெளியிடலாம் என்று இருக்கிறேன். அதை படித்துவிட்டு உங்கள் கருத்தை தவறாமல் வெளியிடவும் உங்கள் வரவை எதிர்ப்பார்த்து - தொப்பி தொப்பி

  ReplyDelete

Popular Posts