Feb 18, 2011

தேர்தல் வெற்றி யாருக்கு? வாக்குவங்கி கணிப்பு முடிவுகள்


தமிழக தேர்தலில் ஏரத்தாள கூட்டணிகள் முடிவாகிவிட்டது. இந்நிலையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணி எது என்பதை அறிய பல்வேறு கணிப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது வாக்குவங்கி அடிப்படையில் ஒரு கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் விபரம்

அதிமுக கூட்டணி வாக்குவங்கி

அதிமுக ............................................................: 10 % 
தேமுதிக ..........................................................: 5 %
மதிமுக .............................................................: 3 %
கம்யூனி ............................................................: 3 %
மமக + கொமுக ............................................: 2 %
இதரம் ...............................................................: 1 %

கருணாநிதி எதிர்ப்பு + ஈழம் ஓட்டு........ : 3 %
ஆளும் கட்சி அதிர்ப்தி ஓட்டு ..................: 2 % 

மொத்தம் ..........................................................: 29 %

******************************
திமுக கூட்டணி வாக்கு வங்கி

திமுக .................................................................: 10 %
காங்கிரசு ..........................................................: 3 %
பாமக .................................................................: 3 %
வி.சி + இதரம் .................................................: 2 %

செயலலிதா எதிர்ப்பு ஓட்டு ......................: 2 %
ஆளும் கட்சி ஆதரவு ஓட்டு .....................: 2 %
அரசு ஊழியர்கள் பங்கு ...............................: 1 %

மொத்தம் ...........................................................: 23 %

*************************************

நடுநிலை வாக்கு வங்கி

நடுநிலையாளர் வாக்கு ..................................10 %

பிரச்சாரத்தில் திரும்பும் வாக்கு ...................8 %

கடைசி நிமிட அலை வாக்கு .........................10 %

மொத்தம் ................................................................30 %

****************************************
பதிவாகாத வாக்கு .......................................... 18 %
****************************************

அதிமுக கூட்டணியில் தற்போது 29% ஓட்டு உறுதியாக உள்ளது. செயலலிதா, வைகோ, சீமான், விசயகாந்த, கம்யூனிட்டுகள் என பிரச்சார பலம், ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற காரணங்கள் என நடுநிலை வாக்குகள் அதிகளவில் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளன. அதே போல கடைசிநிலை அலையும் அதிமுமுக பக்கம் வரவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அதிமுக கூட்டணி குறைந்த பட்சம் 36% வாக்குகள் பெற வாய்ப்புள்ளது.


திமுக கூட்டணிக்கு 23 % ஓட்டு வங்கி உள்ள நிலையில் கவர்ச்சிகர தேர்தல் அறிக்கை, கடைசி நிமிட அலை நடுநிலை வாங்குகளை கவறும் யுக்தி, சன் தொலைகாட்சி பிரச்சார பீரங்கி இவற்றை பயன்படுத்தினால் குறைந்த பட்சம் 33 % வாக்குகள் பெற வாய்ப்புள்ளது.

அதிகபட்சமாக 44 % வாக்குகள் அதிமுக கூட்டணிக்கும் 36 % வாக்குகள் திமுக கூட்டணிக்கும் போய்சேர வாய்ப்புள்ளது.

ஓட்டு மொத்தமாக பார்த்தால் அதிமுக கூட்டணியே ஆட்சி அமைக்க 60% வாய்ப்புகள் உள்ளது. 

2 comments:

  1. வீட்ல்ல சாமான் கழுவுற வேலை, துணி தோய்க்கிற வேலை இல்லையோ?



    எங்க தலைவர்தான் இந்தமுறையும் ஜெயிப்பார்

    ReplyDelete
  2. வீட்ல்ல சாமான் கழுவுற வேலை, துணி தோய்க்கிற வேலையில கண்டிப்பா உங்க தலைவர் செயிப்பார்.

    தேர்தல்ல... ஹி ஹி....

    ReplyDelete

Popular Posts