கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்கிரசு ஒருநாள் அவகாசம் கேட்டதை தொடர்ந்து திமுக அமைச்சர்கள் இன்று ராசினாமா செய்வதில்லை என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து கருணாநிதியின் மகன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்பே கூரியது போல இது நாடகம் அல்ல தொடர்நாடகம் எனவே தொடரும்.
No comments:
Post a Comment