Mar 5, 2011

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

போபசு ஆயுத பேர ஊழல் வழக்கில் ரூ.64 கோடி ஊழல் நடந்துள்ளது. இதில் மறைந்த ராசீவ்காந்தி முதல் குற்றவாளி, குவோட்ரோச்சி இரண்டாம் குற்றவாளி. ராசீவை கொன்று கொஞ்சகாலத்துக்கு ஊழலை மூடி மறைத்தார்கள். பின்னர் மீன்டும் சோனியா தலைமையில் இந்தியாவை கொள்ளையடிக்க துவங்கினர்கள். ஒரே ஒரு தடையாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தது போபசு வழக்கு. 

என் சித்தப்பா குவோட்ரோச்சி பரிசுத்தமானவர் என சோனியா சொல்ல, ஆமாம் ஆமாம் என்றது இந்தியர்களின் பிரதான பூம்பூம் மாடு.

பரிசுத்தமான ஒரு ஆயுத வியாபாரியை குற்றம் சுமத்தினால் இந்தியர்களை இயேசுகிறிசுத்துவே மன்னிக்கமாட்டார் என்று சாபம் கொடுத்தது இத்தாலி நாட்டு சனியன்.

64 கோடி ரூபாய் ஊழல் வழக்குக்காக 240 கோடியை செலவு செய்துவிட்டோம். இதற்கு தனி விசாரனை வைத்தால் சிக்கிவிடுவோம் என்ற பயம் சி.பி.ஐக்கு வராமலா இருக்கும்?

சோனியாவின் ஆசிபடியே வழக்கை முடித்துக்கொள்ள நீதிமன்றத்தை அனுகியது.

அங்கு மட்டும் என்ன சோனியாவின் அடிமைகள் இல்லாமலா இல்லை.

வழக்கை முடித்துக்கொள்ள அனுமதியளித்துள்ளது நீதிமன்றம். உடனே குவோட்ரோச்சி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது என்று காங்கிரசு பைத்தியங்கள் கொடிபிடிக்கின்றன.

64 கோடி ஊழல் வழக்கை விசாரிக்க 240 கோடி செலவு என்பதை இந்திய இளிச்சவாயர்கள் நம்பாமலா இருப்பார்கள். இத்தனையும் போக சோனியாவின் சித்தப்பா என்பதற்காக குவோட்ரோச்சி குற்றமற்றவராம்.

என்னடா கொடுமை இந்தியன் என்பதில் இதற்குமேல் என்னடா கேவலம் வேண்டும்?

250 கோடி செலவுசெய்தும் வழக்கில் ஒரு துரும்பை கூட கிள்ளமுடியவில்லை என்றால் என்னடா மண்ணாங்கட்டி இந்திய சட்டம், சி.பி.ஐ, நீதிமன்றம்.

இந்தியன் என்பதில் பெருமைபட்டுக்கொள்பவர்கள் சோனியாவின் சீலை துவைப்பதை பெருமைபட்டுக்கொள்ளலாம்.

மருமகள் என்பதற்காக சனியனுக்குதான் அடிமையானீர்கள், அவள் சித்தப்பாவுக்கும் சேர்த்து அடிமையாவது இந்தியர்களுக்கு கேவலமாக இல்லையா?  

இத்தாலியில் இருந்து வந்த ஒரு சிருக்கி இந்தளவுக்கு ஆடுகிறாள் என்றால் இந்தியாவில் ஒருத்தனுக்கும் ஆண்மை இல்லை என்று தானே அர்த்தம்.

நாட்டை கொள்ளையடித்தவனை பிடிக்க துப்பில்லை, கொள்ளைகாரியை தலைவையாக கொண்டாடுகிறார்கள் இந்த லட்சனத்தில் இந்தியன் என்பதில் கர்வம் கொள்வோம் என்றொரு கூட்டம் வேறு 

1 comment:

  1. உங்கள் பதிவை படித்தப்பின் இந்த பாடல்வரியில் பல அர்த்தங்கள் இருப்பதாக நினைத்து சிரித்தேன்

    சிரிச்சி சிரிச்சி வந்தா!! சீனா தானா டோய்!

    ReplyDelete

Popular Posts