யுனிக்கோடு எழுத்துருவை பிற எழுத்துருவாக மாற்ற முடியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல யுனிக்கோடு எழுத்துரு அடோப் இன்டிசைனில் சரியாக வர என்ன செய்யவேண்டும்? அதற்கு எதாவது தனி மென்பொருள் உள்ளதா? தெரிந்தவர்கள் விபரங்களை தெரியப்படுத்துங்கள். நன்றி.
பிற எழுத்துருவா மாத்துறதுக்கு அந்த எழுத்துருவையே பயன்படுத்திக்கலாமே.
ReplyDelete//அடோப் இன்டிசைனில்//
Use the font. no other go now.
திரு. இளா
ReplyDeleteயுனிக்கோடு எழுத்துரு அடோப் இன்டிசைனில் சரியாக வருவதில்லை.
அதனால் தான் மாற்று கேட்கிறேன். இன்டிசைனில் யுனிக்கோடு எழுத்துரு சரியாக வேலை செய்ய என்ன செய்ய வேண்டும்?