தமிழக சட்டசபையில் நேற்று பேசிய பீட்டர் அல்போன்ஸ் வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்காக நல வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நிதிஅமைச்சர் அன்பழகன் ‘‘ வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களுக்காக நலவாரியம் அமைப்பதில் ஒன்றும் ஆட்சேபனை இல்லை. இதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இது ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.
நல்ல எண்ணம்., வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
ReplyDelete