Feb 10, 2011

அடுத்த முதல்வர் யார் கருத்துகணிப்பு முடிவுகள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துகணிப்பை நடத்தினோம். பலதரப்பட்டவர்களின் மனநிலைகளை ஓரளவு அறிந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

10.02.2011 வரை எடுக்கப்பட்ட முடிவுகள்.

1. செயலலிதா...........53 %
2. கருணாநிதி............28 %
3. சுடாலின்.................15 %    
தி.மு.க - 43 )
4. விசயகாந்த்.............3 %
5. காங்கிரசார்.............1 %

6 comments:

  1. காங்கிரசார் 1 சதவீதமா அந்த ஒரு சதவீதத்தில் ஓராயிரம் காங்கிரஸ்காரன் இருப்பானே

    ReplyDelete
  2. தமிழர்களே மானம் ரோசமிருந்தால் அந்த 1%தையும் இல்லாமல் துடைத்தெறியுங்கள்

    ReplyDelete
  3. வாழ்நாள் முழுவதும் தமிழினத்திற்கு துரோகம் செய்வதையே தொழிலாகக்கொண்ட கருணாநிதிக்கு தமிழர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசும் கருணாநிதியும் வீழ்த்தப்படவேண்டும்.

    ReplyDelete
  4. My Goddd how did u arrive to thie conclusion.Remember journalists are not the ppl who decide the election.

    ReplyDelete

Popular Posts