
தென்பொறுப்பின் ஆசியோடு தான் இந்த காய்நகர்த்தல்கள் நடப்பது தலைமைக்கு கூடுதல் அதிர்ச்சி.
கருப்பு ஆடின் இந்த புத்தியால் மீண்டும் இதயம் வெடித்து கண்கள் கசங்குமோ என்ற பயத்தில் உள்ளனர் திமுக தொண்டர்கள்.
சக்களத்தி சண்டை மீண்டும் வெடித்துவிடுமோ என்ற பயத்தில் குடும்பமான கழகத்தின் தலைமை கண்ணீர்வடித்து வருகிறது.
யார் அந்த கருப்பு ஆடு ?
//யார் அந்த கருப்பு ஆடு? //
ReplyDeleteநக்கல்தானே?!
azhagiriya ?
ReplyDelete