தமிழக தேர்தல் கருத்து கணிப்பு : ஆட்சி மாற்றம் உறுதி
----------------------------------------------------------------------------
அதிமுக + தேமுதிக + மதிமுக + இடதுசாரி + கொ.மு.க + இதரம் = 180
திமுக + காங்கிரசு + பாமக + இதரம் = 56
அதிமுக + மதிமுக + இடதுசாரி + கொமுக + இதரம் = 100
தேமுதிக + காங்கிரசு + பாமக = 80
திமுக + இதரம் = 56
திமுக + பாமக + மதிமுக + இடதுசாரி = 136
அதிமுக + தேமுதிக + காங்கிரசு + கொமுக = 100
அதிமுக + தேமுதிக + காங்கிரசு = 80
திமுக + பாமக + இதரம் = 80
மதிமுக + இடதுசாரி + கொமுக + சீமான் + தமிழர் அமைப்புகள் = 76
-------------------------------------------------------------------------------------------
காங்கிரசு + பாமக + தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடந்து வருகிறது.
தேமுதிகவை இழுப்பதில் அதிமுகவும் தீவிரம் காட்டியுள்ளது.
திமுகவுடன் சேர்ந்துகொள்ள பாமக இறுதிகட்டத்தை எட்டிவிட்டது
காங்கிரசை உடும்புபிடியாக பிடித்துவைக்க திமுகவின் முயற்சிதான் உச்சம்
-------------------------------------------------------------------------------------------
இப்போதைய நிலவரப்படி அடுத்து ஆட்சிமாற்றம் ஏற்படவே அதிக வாய்ப்
//காங்கிரசு + பாமக + தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடந்து வருகிறது.//
ReplyDeleteசரியான காமடியனா இருப்பிங்க போல?
காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை விட்டு பிரிந்தால் மத்திய அரசே கவிழ்ந்துவிடும் நிலைமையில் இருக்கும்போது காங்கிரசு + பாமக + தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடந்து வருகிறது என்று எந்த நம்பிக்கையில் பதிவு எழுதுறிங்க ?
காங்கிரஸ், தே.மு.தி.க கிட்ட ஒரு mp கூட இல்ல அப்புறம் எப்படி பேச்சி வார்த்த நடத்த முடியும்?
யூஉகத்தின் அடிப்படையில் பதிவு எழுத வேண்டாம். இந்த முறையும் வெற்றி தி.மு.க கூட்டணிக்கே.
Iyoooo Pavam sir ungalukkuu vera velai illaiyaa? Enna basic ila unga results eduthenga sollunga pls.Summa JJ mathiri angay arpaddam,ingay arpaddam endu puludaa vittu kondu irukiralu.Ethavathu seiyunka athai ippo sollunka.Vilaivasiyai kuraipoom,Lanja oolalai kuraipoom endu sollunka pinnadee varom.Ithai viduthu arrpaadaathilayum, MK thakkuvathilum unga time myluvathum pohuthey.
ReplyDelete