நாட்டின் உச்ச அதிகாரம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சனாதிபதி பிரதீபாட்டீல் அகியோருக்கு தான் உள்ளது. இவர்களே ஒருவரை கண்டு பயப்படுகிறார்கள் என்றால் அது இத்தாலி நாட்டு சனியன் சோனியாவை கண்டு தான். ஆனால் சனியனே ஒருவரை கண்டு பயந்து வருகிறது. அது வேறு யாரும் இல்லை தற்போதைய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் தாமசு தான்.
கேரள ரோமன் கத்தோலிக்க கிறிசிட்டியனான இவர் இத்தாலி நாட்டு தொழில் அதிபர்களுக்கு நெறுக்கமானவர். குறிப்பாக சனியனின் தங்கைகளுக்கு வேண்டப்பட்டவர். கேரள மாநில பணிகளில் இருந்து சிறப்பு விதிதளர்த்தல் மூலம் மத்திய அரசு பணிக்கு பதவி உயர்வு பெற்ற பாக்கியசாலி, தொடர்ந்து தொலைதொடர்பு, ஊழல் கண்காணிப்பு ஆணையம் வரை உயர்பதவிக்கு வந்தவர்.
கேரளாவில் பாமாயில் இறக்குமதி ஊழலில் தாமசு மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடும் எதிர்ப்பை தாண்டி ஊழல் கண்காணிப்பு ஆணையராக தோமசு நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அடுத்த வாரம் தீர்ப்பு வெளிவர உள்ளது.
தாமசு விவகாரத்தில் பலமுறை நீதிமன்றம் கண்டனத்துக்கு உள்ளானது மத்திய அரசு. சோனியா தலைமையில் நடந்த காங்கிரசு உயர்மட்ட கூட்டத்தில் தாமசுவை ராசினாமா செய்ய சொல்வது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு தாமசு மறுத்துவிட்டார்.
தாமசுவின் இந்த தைரியம் மன்மோகன்சிங்குக்கே ஆச்சரியம். சோனியாவின் பேச்சை எதிர்க்கும் சக்தி தாமசுக்கு எப்படி வந்தது? பலரும் பொடி வைத்து தேட ஆரம்பித்தனர்.
சோனியா + தங்கைகள் + குவோட்ரோச்சி = சர்வதேச ஆயுத விற்பனை இந்த உலகமாக தொழிலுக்கு தாமசு தான் நிர்வாக அதிகாரியாம். மேலும் இத்தாலியில் சனியன் பிணாமி பெயரில் வாங்கிக்குவித்துள்ள சொத்துக்கள் மற்றும் உலகின் பல வங்கிகளில் உள்ள கருப்பு பணம் போன்றவையும் இந்த தாமசுவின் மேற்பார்வையில் தான் உள்ளதாம்.
தாமசு உச்சநீதிமன்றத்தின் வலையில் சிக்கிக்கொள்ள, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது சனியனின் குடும்பம்.
ராசினாமா மூலம் பிரச்சனையை சூட்டில் இருந்து தனித்துக்கொள்ள நினைத்தும் எடுபடவில்லை. ராசனாமா செய்யமாட்டேன் என்று தாமசு சொன்னது சோனியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. குற்ற வழக்குள்ள அரசியல்வாதிகள் குறித்து தாமசு நீதிமன்றத்தில் தன்னிச்சையாக வாதிட்டதும் சோனியாவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி.
எந்த சமரசத்துக்கும் தயார், ஆனால் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்க்கமாக சொல்லிவிட்டாராம் தாமசு. அப்படி பதவி பறிக்கப்படுமானால் லட்சுமண ரேகையை உச்சநீதிமன்றம் மீறிவிட்டது என்று நாடாளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவியை பறிக்க கூடாது என்று விடாபிடியாக உள்ளாராம் தாமசு.
என்னை கைவிட்டால் நாடப்பதே வேறு என்ற தாமசுவின் நேரடி எச்சரிக்கை தான் இப்போது சோனியாவை பேச்சுமூச்சு இன்றி மூலையில் உற்கார வைத்துள்ளது.
ராசீவ் கொலை வழக்கில் இதுபோன்ற ஒரு சூழல் வந்தபோது சுப்பிரமணிய சாமியை கோமளியாக்கியது போல தாமசுவையும் கோமாளியாக்கிவிடலாம் என்று ஆறுதல் சொல்லி வருகிறது குவோட்ரோச்சி தரப்பு. அதற்கான காய்நகர்த்தலும் வேகமாக நடந்து வருகிறது.
வரும் 21 தேதி உச்சநீதிமன்றத்தில் தாமசுவின் பதவி பறிப்பு குறித்த தீர்ப்பு வெளியாகக்கூடும். அதன் பின்னர் சோனியா/தாமசு பனிப்போர் வெளியில் வரும். அத்தோடு பல உண்மைகளும் வெளியில் வரும் என காத்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
No comments:
Post a Comment