ஆங்கில தொலைகாட்சியான கெட்லைன்சு டுடே வாக்குபதிவுக்கு பிந்தைய நிலவரம் குறித்த ஒரு அலசலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க நூலிலை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 48% வாக்குகள் பெற்றிருப்பதாகவும், அதிமுக கூட்டணி 47% வாக்குகள் பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 115 முதல் 130 இடங்கள் வரை கைபற்றும் என்றும் அதிமுக கூட்டணி 105 முதல் 120 இடங்கள் வரை கைபற்றும் எனவும் கெட்லைன்சு டுடே கணித்துள்ளது.
வாக்குபதிவுக்கு முந்தைய கருத்து கணிப்பில் அதிமுக அணி 164 இடங்கள் வரை கைபற்றும் என கெட்லைன்சு டுடே அறிவித்திருந்தது. வாக்குபதிவுக்கு பிந்தைய அலசலில் திமுக கூட்டணி 130 இடங்கள் வரை கைபற்றும் என தெரிவித்துள்ளது.
Ungal valadhu pakka karuthu kanippu enge ponadhu?
ReplyDeletei am waiting for may 13.
ReplyDeleteappuram irukkudi unakku?
thillooad innum unga kanippa podunga anna!!!
திரு. பெயரிலி
ReplyDeleteவலது பக்கத்தில் இருந்த கருத்து கணிப்பு
// இறுதிகட்ட தேர்தல் கருத்துகணிப்பு தமிழ்நாடு சட்டசபை 2011//
http://tamilmalarnews.blogspot.com/2011/04/2011.html
என்ற பதிவில் உள்ளது.
அந்த பதிவு எவ்வளவு நூற்றாண்டுகள் கழிந்தாலும் அப்படியேதான் இருக்கும்.
நன்றி.
http://exitopinionpollsindia.blogspot.com/2011/04/which-way-will-shg-vote-swing-battle.html
ReplyDeleteread this also
This comment has been removed by the author.
ReplyDelete