அலைகற்றை விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகவே இருக்கட்டும். ஆனால் தற்போது ராசா ராசினாமா செய்துவிட்டர். பின்னர் ஏன் மீண்டும் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை கேட்கிறீர்கள் என்று படுவெகுளிதனமாக கேட்டுள்ளார் கருணாநிதி.
நேற்று இரவு (தற்போது) வேலூரில் நடக்கும் கூட்டத்தில் தான் கருணாநிதி இப்படி பேசினார்.
முந்திரா ஊழலில் கிருசுணாச்சாரியார் பதவி விலகியதும் பின்னர் எந்த விசாரனையும் நடைபெறவில்லை. அப்படி இருக்கும்போது ராசாவை மட்டும் ஏன் விசாரிக்க வேண்டும் என்று கருணாநிதி கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு அவரே தனது வழக்கமான சாதிசாயம்பூசிய பதிலையும் கூறினார்.
கிருணாச்சாரியர் ஆரியர், ராசா தலித் அதனால் தான் இப்போது விசாரணைக்காக கூச்சலிடுகிறார்கள் என்பது தான் கருணாநிதியின் பதில்.
அப்புறம் கூட்டணி மாற்றங்கள் குறித்தும் சிலபல சுவாரசியங்களை பேசினார். அதனை கொஞ்சம் ஆய்வு செய்து
அடுத்த பதிவில் தருகிறேன்.
நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் செய்தி படிக்க இங்கு க்ளிக் .. . அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது இன்று இரவு முன்னாள் மத்திய தொலை த...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. ...
-
அ.தி.மு.க 110 தி.மு.க 70 சுயேட்சைகள் 30 பா.ம.க 6 ம.தி.மு.க 4 ம.கம்யூனிசுட்டு 4 கொ.மு.க 3 தே.மு.தி.க 3 இ.கம்யூனிசுட்டு 2 காங்கிரசு 1...
-
அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத...
-
கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்...
-
இன்றும் பல அரசு பள்ளி குழந்தைகள் காலில் செருப்பு இல்லாமல் தான் பள்ளிக்கு வருகின்றனர். அலைகற்றை ஒதுக்கீட்டில் 1.75 லட்சம் கோடி ஊழல் செய்த ...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
திருப்பூர் வடக்கு தொகுதியில் தொழில் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 140 சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சாயபட்டறை பிரச்சனையை அர...
-
தமிழக தேர்தலில் ஏரத்தாள கூட்டணிகள் முடிவாகிவிட்டது. இந்நிலையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணி எது என்பதை அறிய பல்வேறு கணிப்புகள் நட...
http://www.google.com/buzz/arivhedeivam/ZYx9cdischo/%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B0
ReplyDeleteஇந்தியாவில் மக்கள் ஆட்சி என்கிறார்கள். தவறு என்றுதான் நான் கூறுவேன்.
ReplyDeleteஇங்கே யாரு ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்கள்தான் ராஜா. வெறும் பெயருக்கு மட்டுமே மக்கள் ஆட்சி.
எதிர்த்து கேட்டல் கொலை செய்து விடுவேன் என்று கூறுவார்கள்.
ஓஹோ! மழுப்புகிறாரோ. ஊழல் செய்துவிட்டு ராஜினாமா செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன.
இவரது பேச்சில் உல் நோக்கம் உள்ளது என்பதை அனைவரும் அறியவேண்டும்.
அரசியலில் ஊழல் தவிர்க்கவேண்டும் என்றால் அவரவர்கள் திருந்தினால் மட்டுமே உண்டு.
ReplyDeleteஅரசியல் தலைவர்கள் மக்களை ஒரு மனிதனாக நினைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு நினைப்பதில்லை. மக்களும் அரசியல் தலைவர்களை ஒரு மனிதனாக மட்டும் பாருங்கள். அவர் உங்கள் மூலமாக, உங்களுக்கு சேவை செய்ய வந்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாறாக அவர் காலில் விழாதீர்கள்.
ReplyDelete