ஏரத்தாள 10 வருடங்கக்கு மேல் ( ஒரு ஆயுள்) இந்திய தொலைத்தொடர்புத்துறையை தி.மு.க தன் வசம் வைத்திருந்தது.
தற்போது ராசா ராசினாமாவை தொடர்ந்து அந்த துறையை தி.மு.க வுக்கே வழங்க வேண்டும் அதுவும் கனிமொழிக்கு தரவேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது.
இதை ஏற்க பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவிட்டார். தற்போது கபில்சிபிலிடம் இந்த துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment