சோனியா காந்தி எந்த மதத்தை சேர்ந்தவர், எந்த மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க கோரி தகவல் அறியும் உரிமை சட்டப்படி முன்னாள் அரியானா மாநில காவல்துறை உயர்அதிகாரி வத்வா தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி, மத்திய பொது தகவல் அதிகாரி ஆகியோருக்கு மனு கொடுத்தார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வத்வா பஞ்சாப்&அரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகுல்முத்கல், ரங்கோன் கோகாய் ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.
பொதுவாழ்வில் இருப்பவர்களின் விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அளிக்க முடியாது. மனுதாரர் பிரபல அரசியல்வாதியின் பொதுவாழ்வில் குறுக்கிடுகிறார். இது ரகசியமாக பாதுகாக்ககூடியது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அப்புறம் சாதி பிரியர்களுக்கு
சோனியாகாந்தி என்ன சாதி என்று தெரிந்துகொள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாதே என்ற கவலை வேண்டாம்.
ஒரு வழி இருக்கிறது.
தனித்தொகுதியில் சோனியாகாந்தி போட்டியிட முடியுமா?
இந்த கேள்விக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
சுதந்திரத்தின் போது மக்கள் எதிர்பார்த்தது மன்னராட்சிக்கு ஒழிந்து மக்களாட்சி மலரட்டும் என்பதை தான். அதற்காக தான் இந்தியா என்ற நாட்டை ஏற்றார்...
-
2006ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு போட்ட அதே கூட்டணியை அமைத்து 2011 சட்டசபை தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. அதற்கான முயற்சிகளை ...
-
கோவையில் தீண்டாமை சுவர் இடிப்பு என்ற செய்தியை இரு தினங்களுக்கு முன்பு எல்லா பத்திரிக்கைளிலும் படித்திருப்பீர்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம்,...
-
இந்தியாவில் படித்தவர்களிடம் ஒரு முட்டாள் தன அலை அவ்வப்போது வீசுவது உண்டு. ஊழலுக்கு எதிராக பணக்கார வர்க்கம் மெழுகுவர்த்தி ஏந்தியது, டெல்லி ...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
-
நீதித்துறையை ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் என்பது 61% இணைய வாசகர்களின் கருத்து. இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்களும் இதை தான் கூறியு...
ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2010/11/blog-post_30.html