திமுக - காங்கிரசு உறவில் விரிசல் வரும்போது எல்லாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னர் வீரப்பமொய்லியின் அறிக்கை பறந்துவந்திருக்கும். கூட்டணி பலமாக உள்ளது என்பதை கருணாநியை விட வீரப்பமொய்லி அடிக்கடி நினைவூட்டி வந்தார்.
வீரப்பமொய்லியின் அக்கறை எங்களை போன்ற ஊடகவியலாளர்களுக்கு உண்மையில் வியப்பை தந்தது. ஆனால் அதற்கு காரணம் இப்போது தான் புறிகிறது.
வேறு ஒன்றும் இல்லை அலைக்கற்றை ஊழலில் அவருக்கு கனமான பங்கு இருந்திருக்கிறது. கூட்டணி உடைந்தால் குட்டுவெளியில் வந்துவிடும் என்ற பயத்தில் தான் வீரப்பமொய்லியின் பேட்டிகள் பறந்துவந்திருக்கிறது.
அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ராசாவின் கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததே மத்திய சட்ட அமைச்சகம் தான். வீரப்பமொய்லியின் பரிந்துரையை தான் அப்படியே பிரதமருக்கு அனுப்பியிருக்கிறார் ராசா.
2.த.,அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அவரச வீதிகளுக்கு ஆதரவாக வீரப்பமொய்லி கையெழுத்திட்ட ஆவணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த ஆவணங்கள் நேற்று(3.4.2010) நாடாளுமன்றத்திலும் பின்னர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.
இரு தினங்களுக்கு முன் ராசாவுக்கு துணையாக பிரதமர் மன்மோகன்சிங் விசாரணை வட்டத்திற்குள் வந்தார். இன்று வீரப்பமொய்லியும் வந்துள்ளார். விரைவில் எல்லோரும் எதிர்பார்க்கும் சோனியாவும் வருவார்.
விஞ்ஞானரீதியில் ஊழல் செய்யும் தலைவரை இந்த வட்டத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம். ஆனால் அவரின் கருத்து வாரிசுக்கு நிச்சயம் ராசாவுக்கு பக்கத்தில் இடம் உண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
காமராசரை தோற்கடித்து திமுக ஆட்சியை கொண்டுவந்தார் அண்ணா. அப்போதை மக்கள் மனநிலையில் காமராசரும் அண்ணாவும் சரிசம மதிப்பை பெற்றிருந்தனர். யார் ஆ...
-
அலைகற்றை ஊழலில் ராசாவுடன் சேர்ந்து கருணாநிதியும் கூட்டுசதியில் ஈடுபட்டுள்ளளார் என டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ர...
-
பதிவுக்கு தமிழ்மணத்தின் கட்டண சேவை தவறானது என்பது பதிவர்களுக்கு புரியாமல் போனது வேதனையே. தமிழ்மணத்தின் முதல்பக்கம் முழுவதும் கட்டணசேவையில்...
-
முல்லைப்பெரியாறு விடயத்தில் கேரள தமிழக ஊடகங்கள் எவ்வளவு இருட்டடிப்பு செய்துள்ளன. உச்சநீதிமன்றம் அமைத்த ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கை தம...
-
தமிழக தேர்தல் கருத்து கணிப்பு : ஆட்சி மாற்றம் உறுதி ---------------------------------------------------------------------------- அதிமுக + த...
-
ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...
-
இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன். இந்த...
-
உலகிலேயே மிகவும் கோழைத்தனமான காவல்துறை என்ற பெயரை எடுத்துள்ளது தமிழக காவல்துறை. சாதாரண வங்கிக்கொள்ளையர்களை சுட்டு தான் பிடிக்கவேண்டும் என்ற...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
ஒரு நாட்டின் சொத்துக்களை அபகரிக்க சில சர்வதேச கொள்ளையர்கள் திட்டம் தீட்டினர். அந்த நாட்டின் அரசராகும் தகுதியுடைய நபரை தங்கள் கைபாவையாய் செயல...
can you provide some link on this?
ReplyDeletethanks
anvarsha
I found the link..
ReplyDeletehttp://www.timesnow.tv/Law-Minister-backed-Raja-on-2G/videoshow/4359753.cms
here is the link on this.
anvarsha
நன்றி anvarsha ...
ReplyDelete