இந்த 3 கேள்விகளை வைத்து அலைகற்றை விவகாரத்தில் ராசா ஊழல் செய்தாரா என்பதை நீங்களே துள்ளியமாக கணிக்கலாம்.
1. விண்ணப்பிக்க 15 நாள் என்றிருந்த கால அவகாசத்தை திடீர் என 2 மணிநேரமாக குறைத்துள்ளார் ராசா.
2. சனவரி 10 அன்று மாலை 3 மணிக்குள் ஏலத்திற்கான முழு தொகையையும் வங்கிவரைவோலை மூலம் செலுத்துபவர்களுக்கே உரிமம் தரப்படும் என சனவரி 10 மதியம் 12 மணிக்கு அறிவித்துள்ளார் ராசா.
இப்படி அவசர கதியில் ஏலம் நடத்த காரணம் என்ன?
இந்த கடுமையான நெறிகளையும் எதிர்கொண்டு 13 நிறுவனங்கள் மிகமிக எளிதாக ஏலத்தில் பங்கேற்றுள்ளன. முன்கூட்டியே ஏலத்தொகையை வங்கிவரைவோலையாக எடுத்து, வங்கி ஒப்பதல் மற்றும் அதற்கான அனைத்து ஆவணங்களையும் தயாராக சரியான நேரத்தில் சமர்பித்துள்ளனர்.
2 மணிநேரத்தில் இவர்கள் தயாரானது எப்படி? இவர்களுக்காக ஏன் நெறிமுறைகள் வளைக்கப்பட்டன?
சரி அது எல்லாம் போகட்டும்.
இன்று 100 ரூபாயுக்கு ஏலம் எடுத்த ஒரு பொருளை 6 நாட்களில் எப்படி 600 கோடி ரூபாயுக்கு விற்கமுடிந்தது. அப்படியானால் அந்த பொருளின் அதிகபட்ட விலை 100 ரூபாய் மட்டும் தானா?
தர்மத்திற்கு கொடுப்பதாக இருந்தால் கூட யாரும் 2008ம் ஆண்டுக்கான சந்தை விலையுள்ள ஒரு பொருளை 2001ம் ஆண்டு சந்தை விலை என மதிப்பிட்டு கொடுக்க மாட்டார்கள்
அப்படி இருக்க நாட்டின் முக்கிய தொழில்நுட்பத்தை, 8 வருடம் சந்தை விலை குறைத்து அடிமாட்டு விலைக்கு கொடுத்தார் ராசா. ஏன்?
சரி ராசா ஊழல் செய்திருக்கிராரா இல்லையா கணித்துக்கொள்ளுங்கள் ?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ஈழம், முல்லைபெரியாறு, சேதுசமுத்திர திட்டம், உட்பட பல விடயங்களில் தனது கொள்கையில் உறுதியாக நிற்கும் ஒரே தமிழக தலைவர் வைகோ. (எனக்கு தெரிந்தவரை...
-
தந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...
-
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய பீட்டர் அல்போன்ஸ் வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்காக நல வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
-
தமிழ்மணம் வலைபதிவுகளை இணைக்க கட்டணம் கேட்பதை ஏற்க முடியாது. தமிழ்மணம் நிதிசேகரிப்பது தவறு இல்லை. அதற்கு விளம்பர யுக்தியை கையாளலாம். அதற்கா...
-
கருணாநிதி, செயலலிதாவுக்கு பின்னான மாற்று தலைவர் யார்? என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இவர்களுக்கு இணையாக முதலமைச்சர் நாற்காலியில் அ...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவை இல்லை, இருமாநில மக்களுக்கும் பயன்தரும் எளிமையான தீர்வுகள் இருக்கிறது. அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம...
-
லஞ்சம் வாங்கக்கூடாது, இயன்றவரை தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்திவிடவேண்டும் என்ற கொள்கை உடையவர் ...
-
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்த நிரந்தர தீர்வை தமிழ்மலரில் எழுதிவந்தோம். இந்த திட்டத்தை இருமாநில போராட்டக்குழுவினரிடம் கொண்டு சேர்திர...
ராசா நிரபராதி ஏனா தலித் ஊழல் செய்ய மாட்டான்( வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்).
ReplyDelete