Aug 10, 2015

பொதுமக்களே வீதிக்கு வாருங்கள்

அடித்து நொறுக்குங்கள் மதுக்கடைகளை

இப்போது முடியாவிட்டால் வேறு எப்போதும் முடியாது

மதுவிலக்குக்கு பொதுமக்கள் ஆதரவு இ்ல்லை என ஆளும் கட்சியும் ஆள இருக்கிற கட்சியும் முடிவு செய்து விடுவாா்கள்

பாதிக்கப்பட போகிறவா்கள் இன்று மதுவிலக்குக்காக போராடுகிறவா்கள் அல்ல மௌனமாக  இருக்கும் நீங்கள் தான்!

No comments:

Post a Comment

Popular Posts