சென்னை: தமிழகத்தில் தமிழ் ஈழம் அமைப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு பேக்ஸ் மூலம் மிரட்டல் வந்ததாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தங்கபாலு இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று குண்டுமிரட்டல் வந்தது. எனக்கு வந்த பேக்ஸ் செய்தியில், ‘தமிழ்நாட்டில் தமிழ் ஈழம் அமைப்போம்’ என்று கூறப்பட்டிருந்தது. தமிழகத்தை சீர்குலைக்க சிலர் நினைக்கிறார்கள், இதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பேக்ஸ் செய்தி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. இன்ற...
-
தமிழக தேர்தலில் ஏரத்தாள கூட்டணிகள் முடிவாகிவிட்டது. இந்நிலையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணி எது என்பதை அறிய பல்வேறு கணிப்புகள் நட...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
தமிழ்நாடு 2011 சட்டசபை தேர்தலில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுவாக வாக்குசதவீதம் அதிகமாகும் போதெல்லாம் திமுக வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இ...
-
அலைகற்றை ஊழலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை காட்டிக்கொடுக்க ராசா தயாராகிவருவது திமுக & காங்கிரசு வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்த...
-
சிறந்த ரசிக்கும்படியான கருத்துக்கள்( comments) 30.10.2010 தமிழ்மலர் செய்திதாளில் பிரசுரிக்கப்படும்
-
சில விசயங்களை இப்படி இலைமறைகாயாக தான் எழுத முடியும். புரியாத பகுதிகளை பின்னூட்டத்தில் கேளுங்கள் எதாவது ஒரு பெயரிலி (அனானி) மூலம் விளக்கம் க...
-
சட்டசபை தேர்தலில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் வேட்பாளர் பட்டியலை செயலலிதா வெளியிட்டுள்ளார...
-
2011 தேர்தல கருத்துகணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. தினமும் மதில்மேல் பூனையாக இருபக்கமம் எட்டிப்பார்க்கின்றன. பொதுவாக உளவுத்துறையினர் ஓ...
-
தந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...
No comments:
Post a Comment