Showing posts with label Red Journalism. Show all posts
Showing posts with label Red Journalism. Show all posts

Nov 14, 2010

பத்திரிக்கை செய்திகளின் உண்மை தன்மை: கருத்து கணிப்பு

பத்திரிக்கைளில் வரும் செய்திகளின் உண்மை தன்மையை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்பது குறித்த இந்த கருத்து கணிப்பில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்

இணைய வாசகர்கள், தமிழ்மலர் செய்திதாள் வாசகர்கள், இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்களின் நேரடி அலசல், துறைசார் அறிஞர்களின் கருத்து இவற்றை தொகுத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

தமிழ்மலர் செய்திதாளில் வெளிவர இருக்கும் சிவப்பு இதழியல் (Red Journalism) என்ற கட்டுரை தொடரில் வாசகர்களின் சிறந்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
நன்றி...

Popular Posts