Showing posts with label திமுக 121. Show all posts
Showing posts with label திமுக 121. Show all posts

Mar 8, 2011

121 தொகுதிகளில் திமுக போட்டி-கருணாநிதி அறிவிப்பு


திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டி விபரம்

திமுக ...............121
காங்கிரசு .......63
பாமக ...............30
வி.சி .................10
கொமுக ..........7
மு.லீக் ..............2
மு.மு.க ...........1

திமுக 121 தொகுதிகளில் போட்டியிட கருணை காட்டிய சோனியாகாந்திக்கு உடன்பிறப்புகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Popular Posts