Showing posts with label திமுக பொதுக்குழு. Show all posts
Showing posts with label திமுக பொதுக்குழு. Show all posts

Feb 3, 2011

தி.மு.க செயலாளர் பதவியில் இருந்து ராசா ராசினாமா

திமுக பொதுக்குழு கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை ராசினாமா செய்வதாக  ராசா கடிதம் கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்பது குறித்து பரிசீலனைக்கு பின்னர் முடிவு எடுக்கலாம் என கருணாநிதி அறிவித்துள்ளார். 


ஒருவர் கைது செய்யப்பட்டாலே அவர் குற்றவாளியாகிவிட முடியாது. எனவே திமுக முழுமையாக ராசாவை ஆதரிக்ககும் என திமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ராசா பிரச்சனையை மேலும் பூதகரமாக்கவேண்டாம் என்று திமுக தலைமைக்கு சோனியா கட்டளை இட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular Posts