Showing posts with label திமுக உயர்மட்ட குழு. Show all posts
Showing posts with label திமுக உயர்மட்ட குழு. Show all posts

Mar 5, 2011

சற்று முன்: திமுக காங்கிரசு கூட்டணி முறிவு

மத்திய அரசில் இருந்து விலகுவது, காங்கிரசு கூட்டணியை முறித்துக்கொள்வது என திமுக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இனி பிரச்சனைகள் அடிப்படையில் மட்டுமே ஆதரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்களும் பதவி விலகுகின்றனர். கடந்த 7 ஆண்டுகால திமுக &காங்கிரசு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

Popular Posts