tag:blogger.com,1999:blog-5090088770905829243.post5695364855240390422..comments2023-05-22T13:26:48.326+05:30Comments on தமிழ் மலர் TAMILMALAR: இது தான் 2011 தமிழக தேர்தல் கூட்டணி : (ஈழம்) தமிழர்களே எச்சரிக்கைதமிழ்மலர்http://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5090088770905829243.post-4780498984629680242010-11-16T08:51:49.926+05:302010-11-16T08:51:49.926+05:30அட ஆச்சா கூத்தணி. ஈழத்தமிழர் நாம் முள்ளிவாய்க்காலு...அட ஆச்சா கூத்தணி. ஈழத்தமிழர் நாம் முள்ளிவாய்க்காலுடன் தமிழன் என்று சொல்லிக் கொண்டு அடிமைவாழ்வு வாழும் தமிழகத்து அரசியல் வியாதிகளை நம்புவதை கைகழுவிவிட்டோம். பகட்டுக்கு உண்ணாநோன்பிருந்த பரதேசிகளையும் மகனுக்கு தமிழர் தலைவர் மேதகுவின் பெயர் வைத்து இழுக்குச் சேர்த்த தமிழ(?)னையும், வி.புலிகளை அழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த சொகுசு சுந்தரியின் காலில் வீழ்நத தன்மானப் புயல்களையும் புரிநது கொண்டோம். இனி தமிழ் வாழ வேண்டுமாயின் தமிழன் தன்மானத்துடன் வாழவேண்டுமாயின் தமிழக தமிழர் தான் விழித்தெழ வேண்டும். சலுகைகளுக்கு சோரம் போகாமல் தம் வாக்குச் சீட்டை பயன்படுத்த வேண்டும். யாழ்Anonymousnoreply@blogger.com