tag:blogger.com,1999:blog-5090088770905829243.post223186520935386007..comments2023-05-22T13:26:48.326+05:30Comments on தமிழ் மலர் TAMILMALAR: தமிழ்மணம் + கட்டணம்தமிழ்மலர்http://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5090088770905829243.post-81003841929223069712010-12-24T21:33:32.424+05:302010-12-24T21:33:32.424+05:30திரு தொப்பிதொப்பி
தங்கள் கருத்துக்கு நன்றிகள்.
எ...திரு தொப்பிதொப்பி

தங்கள் கருத்துக்கு நன்றிகள்.

எனது பதிவை கட்டணசேவைக்கு மாற்றிவிட்டுதான் தமிழ்மணம் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியது. இது தவறான நடைமுறை.

பதிவுக்கு கட்டணசேவை வைக்கும் தமிழ்மணத்தின் போக்கும் தவறானது தான். நான் இதநாள்வரை ஏதோ விருப்பபட்டு தான் கட்டணசேவையில் விளம்பரம் தந்துகொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தான் அதன் உண்மை நிலை புரிகிறது.

தமிழ்மணத்தின் கட்டணசேவை தவறான நடைமுறை என்பதை படத்துடன் பதிவில் விளக்கியுள்ளேன். நன்றி.தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5090088770905829243.post-8617408412250751092010-12-24T17:11:46.045+05:302010-12-24T17:11:46.045+05:30//சென்ற வாரம் முல்லைபெரியாறு சென்றிருந்தேன். உயிரை...//சென்ற வாரம் முல்லைபெரியாறு சென்றிருந்தேன். உயிரை பணையம் வைத்து என் சொந்த முயற்சியில் சொந்த செலவில் முல்லைபெரியாறு சென்று அங்குள்ள உண்மை நிலவரத்தை சேகரித்து வந்தேன். //

Really?

Why did you then lifted the images from internet?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5090088770905829243.post-21864309894304940322010-12-24T14:18:59.486+05:302010-12-24T14:18:59.486+05:30நண்பரே இதுப்போன்ற பதிவுகள் வேண்டாம்.
தமிழ்மண...நண்பரே இதுப்போன்ற பதிவுகள் வேண்டாம்.

தமிழ்மணம் நிறுவனம் உங்களுக்கு முறையாக மின்னஞ்சல் அனுப்பியப்பின்புதான் கட்டண சேவையாக மாற்றி உள்ளனர். நீங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு போடாமல் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து இருக்கலாம். சாதாரண பதிவு எழுதுபவனே "விளம்பரம் செய்ய அணுகவும்" என்று தங்கள் தொலைப்பேசி என்னை கொடுத்து விளம்பரம் செய்து வருகின்றனர் அப்படி இருக்கும்போது ஒரு திரட்டி வைத்திருப்பவர்கள் வருமானம் எதிர்ப்பார்ப்பதில் தவறு இல்லை. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் தமிழ்மணம் திரட்டி இல்லை என்றால் உங்களுடைய பதிவை சென்ற வாரம் 20000 பேர் படித்து இருப்பார்களா?. அவர்கள் குறிப்பிட்டு உங்களிடம் பணம் கேட்க்க காரணத்தை நான் நேற்று உங்களிடம் பின்னூட்டத்தில் கூறி இருந்தேன். 500 , 700 ரூபாய் அதிகம்தான் நீங்கள் அவர்களிடம் ஒரு மின்னஞ்சலில் பணத்தை குறைக்க சொல்லி அனுப்பி இருக்கலாம் இப்படி எதிர்ப்பு தெரிவித்து பதிவு போடுவதால் எதுவும் நடந்து விடாது அவர்களுக்கு உங்கள் மேல் கோபம்தான் வரும். திரட்டிகள் இல்லையென்றால் பதிவர்கள் இவ்வளவுபேர் இருப்பதே தெரியாமல் போயிருக்கும் ஆனால் திரட்டி உருவாக்குவது அவ்வளவு சுலபம் இல்லை. தயவு செய்து உங்களுடைய இந்த இரண்டு பதிவுகளையும் அழிக்கவும்.

உங்களுடைய முல்லைபெரியாறு பதிவை படித்தேன் பல விஷயங்கள் அதில் இருந்தன. நீங்கள் "செய்திதாள்களில் எழுத முடியாததை இப்படி வலைப்பதிவில் எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன் வருமானத்தை எதிர்ப்பார்த்து இல்லை அதனால் எனது வலைப்பதிவை கட்டண சேவையாக மாற்றவேண்டான்" என்று தமிழ்மணம் நிறுவனத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி பாருங்கள் அவர்களுடைய பதில் ஏற்புடையதாக இல்லையென்றால் அதற்குப்பின் உங்கள் எதிர்ப்பு தாராளமாக பதிவு செய்யுங்கள்.

♫கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்♫THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.com